Thursday, January 15
Shadow

Tag: #nanjilsampath

நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தின் இயக்குனரை பற்றி நாஞ்சில் சம்பத் என்ன  சொன்னார் தெரியுமா

நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தின் இயக்குனரை பற்றி நாஞ்சில் சம்பத் என்ன சொன்னார் தெரியுமா

Latest News, Top Highlights
சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' அதன் தீவிரமான விளம்பரங்கள் மூலம் அனைத்து தரப்பிலும் பேசப்படும் ஒரு விஷயமாக மாறியிருக்கிறது. ஒட்டுமொத்த தமிழ் யூடியூபர் குடும்பமும் தொடர்ச்சியாக அனைத்து சமூக வலைத்தளங்களிலும் தாக்கத்தை அதிகப்படுத்தி வருகிறது. அதில் அதிகம் பேசப்படும் நபர், அனைவரது கவனத்தையும் திசை திருப்பியிருப்பவர் யார் தெரியுமா? அரசியல்வாதியாக இருந்து நடிகராக மாறியிருக்கும் நாஞ்சில் சம்பத் தான். சினிமா பயணத்தை துவங்கும் முன்பே, அவருடைய தன்னிச்சையான கருத்துக்களுக்காக மிகவும் பிரபலமான ஒருவராக இருந்துள்ளார். அவரது முத்திரையான வாக்கியம் "துப்புனா தொடச்சிக்குவேன்" ஒரே இரவில் மிகவும் பிரபலமானது. இந்த பிரபலமான வரிகள் தற்போது டி-ஷர்ட்டிலும் பதிக்கப்பட்டு மிக அதிகமாக விற்பனை ஆகின்றன. நாஞ்சில் சம்பத் இதை பற்றி கூறும்போது, "ஒரு செய்தி சேனல் நேர்காணலில் ...
தளபதி 63 படத்தில் இணைந்த பிரபல அரசியவாதி

தளபதி 63 படத்தில் இணைந்த பிரபல அரசியவாதி

Latest News, Top Highlights
சமீபகாலமாக விஜய் படங்களில் மட்டும் இல்லை விஜயிடமும் அரசியல் தாக்கம் அதிகம் கானபடுகிறது ஆம் சர்கார் படத்தில் பழ கருப்பையா இணைந்தார் தற்போது தளபதி 63 படத்திலும் ஒரு முக்கிய அரசியவாதி இணைகிறாராம் இயக்குநர் அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகும் தளபதி 63 படம் வேகமாக தயாராகி வருகிறது. இந்தப் படத்தில் ஒரு பாடலுக்காக, சென்னையில் இருக்கும் நேப்பியர் பாலம் போலவே பிரம்மாண்டமான செட் போடப்பட்டு, காட்சிகள் படமாக்கப்பட்டன. சென்னை, பெரம்பூர் பின்னி மில் பகுதியில் நடத்தப்பட்ட படபிடிப்பில், நூற்றுக்கணக்கான குழந்தைகளுடன் இணைந்து, நடிகர் விஜய் நடினமாடி நடித்த, ஒரு பாடல் படமாக்கப்பட்டது. சண்டைக் காட்சிகளும் படமாக்கி முடிக்கப்பட்டு விட்டன. இதன் பின் தான், காதல் காட்சிகள் எடுக்கப்படவிருக்கின்றன. இதனால், விரைவில் இந்தப் பட சூட்டிங்கில் நடிகை நயன்தாரா இணையவிருக்கிறார். இந்நிலையில், ஏற்கனவே ந...