Thursday, January 15
Shadow

Tag: #natchathiravizha #rajinikanth #kamalhaasan #vishal #naasar #sivakarthikeyan #surya #arya #sham #karthi

மலேசிய மண்ணில் பிச்சை எடுக்க சென்ற தமிழ்  நடிகர்கள் என்று வெளுத்து வாங்கிய மலேசியப் பத்திரிக்கை

மலேசிய மண்ணில் பிச்சை எடுக்க சென்ற தமிழ் நடிகர்கள் என்று வெளுத்து வாங்கிய மலேசியப் பத்திரிக்கை

Latest News, Top Highlights
பாத்திரம் நிரப்ப பாத்திரம் ஏந்தும் தமிழ் நட்சத்திரங்கள் என்னும் தலைப்பில் கட்டுரை வெளியிட்டு மலேசியாவில் நடைபெறும் தமிழ் நட்சத்திர கலை விழாவிற்கு மலேசிய தமிழர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு நாசர் தலைமையிலான உறுப்பினர்கள் பதவி வகிக்கின்றனர். இவர்கள் தேர்தலில் போட்டியிடும் போது அளித்த முக்கிய வாக்குறுதியான நடிகர் சங்கம் கட்டடம் கட்டும் பணி, தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக நடிகர் சங்கம் கட்டட நிதி திரட்டுவதற்காக நடிகர் சங்கம் சார்பில் மலேசியாவில் விளையாட்டு மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக 300-க்கும் மேற்பட்ட திரைநட்சத்திரங்கள் மலேசியா சென்றுள்ளனர். முன்னதாக நேற்று கோலாலம்பூரில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நட்சத்திர விளையாட்டு வீரர்களின் அறிமுக நிகழ்ச்சி நடந்தது. நடிகை ஷோபனா குழுவினரின் நாட...