Tuesday, April 14
Shadow

Tag: #Nayanthara #Airaa

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் 15 ஆண்டு கால திரையுலக வாழ்வை டிரெண்டாக்கிய ரசிகர்கள்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் 15 ஆண்டு கால திரையுலக வாழ்வை டிரெண்டாக்கிய ரசிகர்கள்

Birthday, Top Highlights
நடிகை நயன்தாராவின் 15 ஆண்டு கால திரையுலக நிறைவை, அவரது ரசிகர்கள் சமூக இனிய தளங்களில் ஹாஸ்டேக் உருவாக்கி கொண்டாடி வருகின்றனர். சூப்பர் திறமை கொண்ட நடிகையான நயன்தாரா, நடிகர் அஜித் உடன் நடித்துள்ள விஸ்வாசம் விரைவில் வெளியாக உள்ளது. இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் வரும் 2019ம் ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாக உள்ளது. விஸ்வாசம் படத்தை தொடர்ந்து, நயன்தாரா நடிக்க உள்ள படம் 'ஐரா' லட்சுமி மற்றும் மா படங்களை இயக்கிய சர்ஜன் இயக்க உள்ள இந்த படம் ஹரார் திரில்லர் படமாக இருக்கும். இந்த படம் குறித்து சமீபத்தில் வெளியான தகவலில், படத்தின் படப்பிடிப்புகள் நிறைவு பேரு விட்டதாகவும். இந்த் படத்தில் நடிகை நயன்தாரா முதல் முறையாக இரட்டை வேடத்தில் நடித்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. KJR ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில், இந்த படம் குறித்த ...