Thursday, June 6
Shadow

Tag: #Nayanthara #Aramm #Dora #KolaiyuthirKaalam #ImaikkaNodigal #ErosInternational #Nayan #Mysskin #BharathKrishnamachari

உலக சினிமா பட்டியலில்இடம் பெறபோகும் நயன்தாராவின் “அறம்”

உலக சினிமா பட்டியலில்இடம் பெறபோகும் நயன்தாராவின் “அறம்”

Shooting Spot News & Gallerys
ஆஸ்கர் விருதிற்கு பரிந்துரை செய்யப்பட்ட 'THE PKF - PRAGUE PHILHARMONIA' இசை குழு, நயன்தாரா நடித்திருக்கும் 'அறம்' படத்தில் இணைந்து பணியாற்ற இருக்கின்றது. மிகவும் பழமை வாய்ந்த இந்த PRAGUE PHILHARMONIA இசை குழு, ஒவ்வொரு வருடமும் 250 ற்கும் அதிகமான இசை பதிவுகளை நடத்தி, உலகின் மதிப்பிற்குரிய இசை குழுக்களில் ஒன்றாக திகழ்கின்றது. மேலும் 'பாரமௌன்ட்', 'சோனி', 'லூகாஸ் பிலிம்' போன்ற தலைச் சிறந்த தயாரிப்பு நிறுவனங்களுடனும், ஆஸ்கர் விருதிற்கு பரிந்துரை செய்யப்பட்ட 'லார்ட் ஆப் தி ரிங்ஸ்', 'ஹாரி பார்ட்டர்' மற்றும் 'கேம் ஆப் த்ரோன்ஸ்' போன்ற படங்களிலும் இணைந்து பணியாற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது. தலை சிறந்த நடிகர் கமல் ஹாசனை போலவே விடா முயற்சியை பின்பற்றி வரும் ஜிப்ரான் தான், அவர் இசையமைத்து வரும் அறம் படத்திற்கு இந்த இசை குழுவையை தேர்வு செய்தார். சமுதாயத்தில் நிலவி வரும் முக்கிய பிரச்சன...
நயன்தாராவின் டோரா படம் ரிலீஸ்யில் சிக்கல் தடை கேட்டு வழக்கு 28-ந் தேதி விசாரணை

நயன்தாராவின் டோரா படம் ரிலீஸ்யில் சிக்கல் தடை கேட்டு வழக்கு 28-ந் தேதி விசாரணை

Latest News
தமிழ் சினிமாவுக்கும் மட்டும் இல்லை தென்னக சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிக்கும் டோரா படத்துக்கு மிகவும் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது .அதற்கு ஏற்ப இந்த படம் வரும் மாதம் 31ம் தேதி ரிலீஸ் என்று படகுழுவினர்கள் அறிவித்து இருந்தனர் ஆனால் இதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்று தான் சொல்லணும். நடிகை நயன்தாரா, நடிகர் தம்பிராமையா நடித்துள்ள ‘டோரா’ என்ற திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் கதை, திரைக்கதை தனக்கு சொந்தமானது எனக் கூறி சினிமா இணை இயக்குனர் நாடிமுத்து என்பவர் சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். அதில், ‘2013ம் ஆண்டு ‘நீயும் நானும்’ என்ற தலைப்பில் கதை, திரைக்கதை எழுதியிருந்தேன். அதை படமாக எடுப்ப தாகக் கூறிய தயாரிப்பாளர் நேமிசந்த் ஜபக், என் கதையை வாங்கி படித்து விட்டு மறுநாள் திருப்பித் தந்தார். பின்னர், என் கதையின் தலைப்பை மட்டு...
சிறந்த படங்களை தயாரிக்கும் ஈராஸ் தயாரிப்பில் நயன்தாரா!

சிறந்த படங்களை தயாரிக்கும் ஈராஸ் தயாரிப்பில் நயன்தாரா!

Latest News
இன்றைய தமிழ் சினிமாவின் டாக் ஆப தி டவுன் என்றால் அது நயன்தாரா தான் அந்த அளவுக்கு மிக முக்கியம் வாய்ந்த நடிகையாகிவிட்டார் நயன்தாரா முதல் லேடி சூப்பர் ஸ்டார் படம் பெற்றவர் புதுவித கதைகள் சிறந்த கதாபாத்திரம் இதற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பவர். அதே போல ஈராஸ் நிறுவனம் சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து படம் எடுப்பவர்கள் ஹிந்தியில் மிக சிறந்த படங்களை தயாரித்த இந்த நிறுவனம் தமிழில் சமீபகாலமாக தமிழில் தயாரிப்பில் இறங்கியுள்ளனர். இவர்களும் நயன்தாராவும் இணையும் முதல் படம் ‘லேடி சூப்பர்ஸ்டார்’ நயன்தாரா தற்போது தனது கவுன்டவுனில் 4வது படத்தை ஒப்பந்தம் செய்துள்ளார். ஆம்... ஏற்கெனவே அறம், டோரா, கொலையுதிர் காலம் என நாயகிக்கு மட்டுமே முக்கியத்துவமுள்ள 3 படங்களில் நடித்து வரும் நயன்தாரா தற்போது ஈராஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் நாயகிக்கு முக்கியத்துவமுள்ள புதிய படமொன்றிலும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள...