முன்னணி ஹீரோக்கள் எங்கள் படத்தி நயன்தாரா வேண்டாம் காரணம் என்ன?
தமிழில் ஹீரோ அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒரே நடிகை என்றால் அது நயன்தாரா இவர் சினிமாவுக்கு வந்து கிட்ட தட்ட பத்து வருடங்கள் மேல் ஆகியும் இவரின் செல்வாக்கு குறையாத நடிகாஆஆஇ என்று சொல்லலாம் கவர்ச்சி மட்டும் இல்ல நடிப்பிலும் மிக பெரிய திறமைசாலி என்று நிரூபித்தவர் தமிழ் மட்டும் இல்லை தெலுங்கிலும் இவர் தான் நம்பர் 1 இங்கு சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு அடித்து கொள்வது போல் டோலிவுட் மற்றும் கோலிவுட் இதில் நம்பர் 1 நட்கைக்கு சண்டை ஆனால் தொடர்ந்து இவர் தான் நம்பர் 1 அப்படி பட்ட இவருக்கு வந்த சோதனை
நயன்தாரா நடித்தால் படம் ஓடும் என்று எல்லா ஹீரோக்களுக்கும் தெரியும் அதுநாள் இவருக்காக படத்தை தள்ளி போட்ட காலம் பொய் இப்ப ஒரு சில முன்னணி ஹீரோக்கள் நயன்தார வேண்டாம் என்று கூறுகிறார்கள் காரணம் இவர் நடித்தால் நாம் என்ன பண்ணி நடித்தலும் நயன்தாராவால் படம் ஓடியது என்று கூறுவதால் ஒரு சில முன்னணி நடிகர்கள் ...
