Saturday, October 10
Shadow

Tag: New Tamil Movie Announcement

நடிகர் சிபிராஜின் புதிய பயணம்… ‘அண்டர்டாக் ஃபிலிம்ஸ்’ முதல் படத்தை இயக்குகிறார் ‘ஜீப்ரா’ ஈஷ்வர் கார்த்திக்!

நடிகர் சிபிராஜின் புதிய பயணம்… ‘அண்டர்டாக் ஃபிலிம்ஸ்’ முதல் படத்தை இயக்குகிறார் ‘ஜீப்ரா’ ஈஷ்வர் கார்த்திக்!

Latest News, Top Highlights
நடிகர் சிபிராஜின் புதிய பயணம்… ‘அண்டர்டாக் ஃபிலிம்ஸ்’ முதல் படத்தை இயக்குகிறார் ‘ஜீப்ரா’ ஈஷ்வர் கார்த்திக்! நடிகராக மட்டுமின்றி, வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து தனது திரைப்பயணத்தை தொடர்ந்து நகர்த்தி வரும் சிபிராஜ், தற்போது தயாரிப்பாளராகவும் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளார். தனது பிறந்தநாளை முன்னிட்டு, ‘அண்டர்டாக் ஃபிலிம்ஸ்’ (UnderDog Films) என்ற புதிய திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தை சிபிராஜ் தொடங்கியுள்ளார். இந்நிறுவனத்தின் முதல் படமாக உருவாகும் ‘Production No.1’ திரைப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் வெளியான ‘ஜீப்ரா’ திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ஈஷ்வர் கார்த்திக், இப்படத்தை இயக்குகிறார். படத்தில் சிபிராஜ் கதாநாயகனாக நடிப்பதுடன், தயாரிப்புப் பொறுப்பையும் ஏற்றுள்ளார். நடிகராக பல்வேறு கதாபாத்திரங்களைத் தேர்ந்த...
பிரபுவை இதுவரை பார்க்காத புதிய கோணத்தில் காட்டும் ஃபிராங்க்ளின் ஜேக்கப்பின் திரில்லர் காமெடி!

பிரபுவை இதுவரை பார்க்காத புதிய கோணத்தில் காட்டும் ஃபிராங்க்ளின் ஜேக்கப்பின் திரில்லர் காமெடி!

Latest News, Top Highlights
பிரபுவை இதுவரை பார்க்காத புதிய கோணத்தில் காட்டும் ஃபிராங்க்ளின் ஜேக்கப்பின் திரில்லர் காமெடி! சென்னை: ‘ரைட்டர்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ஃபிராங்க்ளின் ஜேக்கப், ‘DC’ படத்தின் எழுத்தாளராகவும் அறியப்பட்ட நிலையில், தனது அடுத்த படத்தை முற்றிலும் வித்தியாசமான களத்தில் இயக்கவுள்ளார். Romeo Pictures சார்பில் ராகுல் மற்றும் Aviate Pictures சார்பில் கோகுல் ஸ்ரீனிவாசன் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் பூஜை விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இப்படத்தில் இளைய திலகம் பிரபு, ‘பிக்பாஸ் 7’ நிகழ்ச்சி மூலம் பிரபலமான விஜய் வர்மா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். டார்க் ஹியூமர் பின்னணியில் உருவாகும் இப்படம், திரில்லர் மற்றும் காமெடியை இணைத்த வித்தியாசமான திரைப்படமாக உருவாகிறது. குறிப்பாக, தமிழ் சினிமாவில் தனக்கென தனி நடிப்பு பாணியை உருவாக்கியுள்ள பிரபுவை இதுவரை ரசிகர்கள் பார...
“உறவுகளின் வெப்பத்தையும், நகைச்சுவையின் இனிமையையும் சொல்ல வரும் ‘குட் நியூஸ்’ – புதிய குடும்பக் கொண்டாட்டம் தொடக்கம்!”

“உறவுகளின் வெப்பத்தையும், நகைச்சுவையின் இனிமையையும் சொல்ல வரும் ‘குட் நியூஸ்’ – புதிய குடும்பக் கொண்டாட்டம் தொடக்கம்!”

Latest News, Top Highlights
“உறவுகளின் வெப்பத்தையும், நகைச்சுவையின் இனிமையையும் சொல்ல வரும் ‘குட் நியூஸ்’ – புதிய குடும்பக் கொண்டாட்டம் தொடக்கம்!” தமிழ் சினிமாவில் குடும்பப் படங்களுக்கு எப்போதும் தனி வரவேற்பு உண்டு. அந்த வரிசையில், உறவுகள், பாசம் மற்றும் வாழ்க்கையின் இனிய தருணங்களை மையமாகக் கொண்டு உருவாகவுள்ள புதிய திரைப்படம் ‘குட் நியூஸ்’. மூவிட்ரான் புரொடக்ஷன் நிறுவனத்தின் இரண்டாவது தயாரிப்பாக உருவாகும் இப்படம், சென்னையில் நடைபெற்ற எளிமையான மற்றும் பாரம்பரியமான பூஜை நிகழ்வின் மூலம் தனது பயணத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. திரைப்படத்தின் தொடக்க விழா திரையுலகின் பல முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது. இயக்குநர் விஜய் முதல் காட்சிக்கான கிளாப்பை அடித்து படப்பிடிப்பை துவக்கி வைத்தார். தொடர்ந்து இயக்குநர் பாலா கேமராவை இயக்கி படத்தின் படப்பிடிப்பு ஆரம்பத்தை குறித்தார். நடிகர் ஆர்யாவும் சிறப்ப...
வாலிபால் மைதானத்திலிருந்து வெள்ளித்திரைக்கு… தமிழ் சினிமாவில் புதிய அத்தியாயம் தொடங்கும் “அட்டாக்கர்”!

வாலிபால் மைதானத்திலிருந்து வெள்ளித்திரைக்கு… தமிழ் சினிமாவில் புதிய அத்தியாயம் தொடங்கும் “அட்டாக்கர்”!

Latest News, Top Highlights
வாலிபால் மைதானத்திலிருந்து வெள்ளித்திரைக்கு... தமிழ் சினிமாவில் புதிய அத்தியாயம் தொடங்கும் “அட்டாக்கர்”! தமிழ் சினிமாவில் விளையாட்டை மையமாகக் கொண்ட திரைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தாலும், வாலிபால் விளையாட்டை முழுமையாக மையப்படுத்திய திரைப்படம் இதுவரை உருவாகாதது குறிப்பிடத்தக்கது. அந்த குறையை போக்கும் வகையில், தமிழ் சினிமாவின் முதல் வாலிபால் திரைப்படமாக உருவாகும் “அட்டாக்கர்” திரைப்படம் இன்று சென்னையில் நடைபெற்ற படபூஜையுடன் அதிகாரப்பூர்வமாக துவங்கியுள்ளது. BSE-யில் பட்டியலிடப்பட்ட ஜினிமா மீடியா அண்ட் என்டர்டெயின்மெண்ட் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் தினேஷ்ராஜ் தயாரிக்கும் இந்தப் படம், புதிய தலைமுறை நட்சத்திரங்களின் அறிமுகத்தாலும் கவனம் பெற்று வருகிறது. நடிகர் தனுஷின் மருமகனான பவிஷ் மற்றும் நடிகர்-இயக்குநர் சுந்தர் சி – குஷ்பு தம்பதியினரின் மக...