Sunday, October 2
Shadow

Tag: nikkigalrani

துணிக்கடை திறப்பு விழாவில் சிறுவர்களுக்கு பரிசுகள் வழங்கிய நிக்கிகல்ரானி.

துணிக்கடை திறப்பு விழாவில் சிறுவர்களுக்கு பரிசுகள் வழங்கிய நிக்கிகல்ரானி.

Latest News, Top Highlights
கோவையில் "பிரைஸ் பேக்டரி " என்னும் துணிக்கடை திறப்புவிழா நடைபெற்றது . இதில் நடிகை நிக்கி கல்ரானி கலந்துகொண்டார் அவரை பார்ப்பதற்க்கு ஏராளமானோர் வந்திருந்தனர் . ஏராளமான ஆண்களும் பெண்களும் அவருடன் புகைப்படம் எடுக்க ஆர்வத்துடன் வந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர் . நிகழ்ச்சியில் பேசிய நிக்கி கல்ரானி ... கோவை எனக்கு பிடித்தமான ஊர் இந்த மக்களையும் ரொம்ப பிடிக்கும் என்றார் என்னைப்பார்ப்பதற்கு இவ்வளவுபேர் வந்திருப்பது மிகவும் சந்தோசம் , உங்கள் அன்புக்கு என்றும் நான் கடமைப்பட்டுள்ளேன் என்றார் . நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சிறுவர்களுக்கு துணிகளை பரிசுகளாக வழங்கி அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார் . ...
ராகவா லாரன்சுக்கு கொடுக்கப்பட்ட சர்ப்ரைஸ் தான் மக்கள் சூப்பர்ஸ்டார்- இயக்குனர் சாய் ரமணி

ராகவா லாரன்சுக்கு கொடுக்கப்பட்ட சர்ப்ரைஸ் தான் மக்கள் சூப்பர்ஸ்டார்- இயக்குனர் சாய் ரமணி

Latest News
ராகவா லாரன்ஸ் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தின் டைட்டில் கார்டில் ராகவா லாரன்சுக்கு ‘மக்கள் சூப்பர் ஸ்டார்’ என்ற பட்டம் அடைமொழியாக கொடுக்கப்பட்டிருந்தது. ராகவா லாரன்சுக்கு கொடுக்கப்பட்ட இந்த அடைமொழி பல்வேறு சர்ச்சைகளை எழுப்பியுள்ளது. ராகவா லாரன்ஸ் எப்போதும் புகழ்ச்சியை விரும்பாதவர். அப்படிப்பட்டவர், இப்படி சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு ஆசைப்பட்டு விட்டாரே என்ற ஆதங்கமும் பலருக்கு இருந்து வந்தது. இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் ராகவா லாரன்ஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிடும்போது, நீங்கள் அனைவரும் எனது ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தை ரசித்து பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று நம்புகிறேன். இந்த திரைப்படத்தின் இயக்குனர் இன்று எனக்கு இன்ப அதிர்ச்சி தருவேன் என்று கூறினார். அது என்னவென்று படத்தை பார்க்கும்போதுதான் நான் கண்டேன். எனது பெயருக்...