நடிகை நித்யா மேனன் பிறந்த தின பதிவு
நித்யா மேனன்இந்தியத் திரைப்பட நடிகையும் பின்னணிப் பாடகியுமாவார். இவர் தென்னிந்திய திரைப்படத்துறையில் பணியாற்றுகிறார். இவர் குண்டே ஜாரி கல்லந்தய்யிந்தி மற்றும் மல்லி மல்லி இடி ராணி ரோஜு ஆகிய இரு தெலுங்கு படம் நடித்து பிலிம்ஃபேர் விருதுகளையும் வென்றார். நித்யா மேனன் பெங்களூரில் மலையாளக் குடும்பத்தில் பிறந்தவர், அவர் மணிப்பால் தொடர்பாடல் கழகத்தில் இதழியல் படித்திருக்கிறார். இவரது தந்தை கோழிக்கோட்டையும் தாயார் பாலக்காட்டையும் சேர்ந்தவர்கள்.
இவர் நடித்துள்ள திரைப்படங்கள்: நூற்றெண்பது, வெப்பம், உருமி, மாலினி 22 பாளையங்கோட்டை, ஓ காதல் கண்மணி, மெர்சல், காஞ்சனா 2...


