Tuesday, March 21
Shadow

விஜய் 61 மூன்றாம் கட்ட படபிடிப்பில் யாருடன் விஜய் காட்சிகள் படபிடிப்பு அப்டேட்

தெறி படத்தை தொடர்ந்து இயக்குனர் அட்லி, விஜய்யுடன் இன்னொரு படத்தில் இணைந்துள்ளார். இதன் படப்பிடிப்பு அண்மையில் சென்னையில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் விஜய் முதல்முறையாக மூன்று வேடங்களில் நடிக்கிறார்.

விஜய் நடிப்பில் தற்போது மிகவும் விறுவிறுப்பாக விஜய் 61 படபிடிப்பு நடந்து வருகிறது முதல் கட்ட படபிடிப்பில் அப்பா விஜய் நித்யா மேனன் பகுதியும் எடுக்கப்பட்டது அடுத்து விஜய் எஸ்.ஜே .சூர்யா மோதும் காட்சிகள் இப்ப யாருடையது தெரியுமா ?

இதில் 80-களில் நடைபெறுவது போன்ற காட்சிகள் தற்போது சென்னையில் படமாகி வருகிறது. இதில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இணையத்தில் அண்மையில் லீக்காகி வைரலாக பரவி வருகிறது. இதில் விஜய், எஸ்.ஜே.சூர்யா, நித்யா மேனன் இருக்கும் புகைப்படங்கள் செம ஹிட். இதைதொடர்ந்து அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது. இதில் விஜய், வடிவேலு, சத்யராஜ் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் 80-களில் நடைபெறுவது போன்ற காட்சிகள் தற்போது சென்னையில் படமாகி வருகிறது. இதில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இணையத்தில் அண்மையில் லீக்காகி வைரலாக பரவி வருகிறது. இதில் விஜய், எஸ்.ஜே.சூர்யா, நித்யா மேனன் இருக்கும் புகைப்படங்கள் செம ஹிட்.

இதைதொடர்ந்து அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது. இதில் விஜய், வடிவேலு, சத்யராஜ் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply