Wednesday, October 28
Shadow

Tag: Nithya Queen

ஓவியக் கலைக்குள் ஒளிந்திருக்கும் மர்மம்! நகைச்சுவை, திகில், ஃபேன்டஸி கலவையில் உருவாகும் ‘வர்ண கதைகள்’ வெப் தொடர்!

ஓவியக் கலைக்குள் ஒளிந்திருக்கும் மர்மம்! நகைச்சுவை, திகில், ஃபேன்டஸி கலவையில் உருவாகும் ‘வர்ண கதைகள்’ வெப் தொடர்!

Latest News, Top Highlights
ஓவியக் கலைக்குள் ஒளிந்திருக்கும் மர்மம்! நகைச்சுவை, திகில், ஃபேன்டஸி கலவையில் உருவாகும் ‘வர்ண கதைகள்’ வெப் தொடர்! ஜே.கே. தமிழ் மீடியா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், இமானுவேல் கதை, திரைக்கதை எழுதி இயக்கும் புதிய வெப் தொடரின் படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது! ஓவியங்களுக்கும் அவற்றை உருவாக்கும் கலைஞர்களுக்கும் பின்னால் பல கதைகள் மறைந்திருக்கலாம். அந்தக் கலை உலகத்தை மையமாக வைத்து, அதனுடன் நகைச்சுவை, திகில், கற்பனை எனப் பல அம்சங்களை இணைத்து புதிய அனுபவத்தைத் தரவிருக்கிறது ‘வர்ண கதைகள்’ வெப் தொடர். ஜே.கே. தமிழ் மீடியா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஜே.ஜே எனும் ஜெயச்சந்திரன் இந்தத் தொடரை பிரம்மாண்டமாகத் தயாரிக்கிறார். பிரஜ்ஜன் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள ‘இறப்பின் ரகசியம்’ திரைப்படத்தை இயக்கிய இமானுவேல், ‘வர்ண கதைகள்’ தொடருக்குக் கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார். சினிமாவில் சாதிக்...