நடிகருக்கு பறக்கும் முத்தம் கொடுத்த விஜய் பட நாயகி
விஜய் நடித்த ‘மெர்சல்’ படத்தில் அவருக்கு நாயகியாக நடித்தவர் நித்யா மேனன். இவர் தமிழில் பல படங்களில் நடித்துள்ளார். மேலும் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.
தற்போது இவர் தெலுங்கில் ‘அவி’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை நடிகர் நானி தயாரித்திருந்தார். இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.
இந்தப் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி நடந்துள்ளது. இதில் நித்யா மேனன் பேசுகையில், ‘‘நானியை புகழ்வதோடு, அவருக்கு நான் கொடுக்கும் பரிசு இது தான்’’ என்று ப்ளையிங் கிஸ் கொடுத்தார். நடிகை நித்யா மேனன் பொது நிகழ்ச்சியில் பேச கூச்சப்படுவார். அப்படிப்பட்டவர், இப்படி ப்ளையிங் கிஸ்ஸெல்லாம் கொடுத்தது எல்லோருக்குமே அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது....



