நோட்டா – திரைவிமர்சனம் (ரஜினி,கமல்,மற்றும் விஜய் பார்க்கவும் Rank4/5
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர்கள் பட்டியலில் இடம் பிடிக்கிறார் இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இவர் இயக்குனர் முருகதாஸ் சிஷ்யன் என்பதை மிகவும் ஆனிதரமாக நிருபித்துள்ளார். அதுவும் மூன்றவது முறையாக பல அரசியல் படம் வந்து இருந்தாலும் இது முற்றிலும் வித்தியாசமான படம்.
இன்றைய அரசியல்வாதிகள் அனைவரும் கண்டிப்பாக பார்க்கவேண்டிய படம் இளைஞர்கள் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும் என்பதை மிக சாமர்த்தியமாக கூறியிருக்கும் படம் தான் நோட்டா படத்தின் ஆரம்ப காட்சியில் இருந்து கதை ஓட்டத்தில் பயணிக்க ஆரம்பித்து விட்டார் இயக்குனர் ஆனந்த் ஷங்கர் அரசிய படத்துக்கு மிக முக்கியம் திரைகதை என்பதை உணர்ந்து செயல்பட்டுள்ளார்.
இதற்க்கு முன் இருக்கும் அரசியல்வாதிகளும் சரி இன்று அரசியலுக்கு வர துடிக்கும் நடிகர்களும் கண்டிப்பாக பார்க்கவேண்டிய படம் குறிப்பாக ரஜினிகாந்த் கமல்ஹாசன் அடுத்த இளைய தலைமுறைகள் விஜய் உதயநி...


