Saturday, September 24
Shadow

Tag: o #rajinikanth #shankar #amyjackson #akshaykumar #neeravsha #hollywood #cycle #arya

ரஜினிகாந்த்யின் 2.O படத்துக்காக 1450 கி.மீ. சைக்கிளில் ஓட்டபோகும் ஆர்யா

ரஜினிகாந்த்யின் 2.O படத்துக்காக 1450 கி.மீ. சைக்கிளில் ஓட்டபோகும் ஆர்யா

Top Highlights
தமிழ் சினிமாவில் மிக பெரிய அளவில் விளம்பர யுக்தியை ரஜினியின் கபாலி படத்துக்கு தயாரிப்பாளர் பயன் படுத்தினார் முதல் முதலில் விமானத்தில் விளம்பரம் செய்து சாதனை செய்தார் இது நாம் அறிந்த விஷயம் தற்போது ரஜினிகாந்த் நடித்து விரைவில் திரைக்கு வர இருக்கும் படம் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் 2.O படம் இந்த படத்துக்கு இப்பவே விளம்பரம் ஆரம்பிதுள்ளர்கள். 2.O தமிழ் சினிமாவில் இதுவரைக்கும் இல்லாத பொருள் செலவில் உருவாகியிருக்கும் படம் என்பதும் நாம் அறிந்த விஷயம் இப்போது அதே போல இந்த படத்தின் விளம்பரமும் அதே போல மிக பெரிய பட்ஜெட் செலவு செய்கிறார்கள் என்று தான் சொல்லணும் முதல் முதிலில் ஹாலிவுட்யில் மிக பெரிய ராட்சசா பலூன்யில் படத்தின் லோகோ மற்றும் ரஜினி மற்றும் அக்ஷய் குமார் படங்கள் பொருந்திய பலூன் பறக்கவிட்டனர் இதும் நாம் பார்த்த விஷயம் இப்போது இதெல்லாம் விட மிக பெரிய ஒரு யுக்தியை ப...