Sunday, January 18
Shadow

Tag: #ODAVUM MUDIYADHU OLIYAVUMMUDIYADHU’ #sathyamoorthy #Harija #vikki #gopi #

“ ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது “ படத்தின் படப்பிடிப்பு 45 நாட்களில் நிறைவு செய்யப்பட்டுள்ளது.

“ ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது “ படத்தின் படப்பிடிப்பு 45 நாட்களில் நிறைவு செய்யப்பட்டுள்ளது.

Latest News, Top Highlights
தரமான கதை களமும், சிறந்த பொழுது போக்கு அம்சங்களும் தான் ஒரு நல்ல திரைப்படத்திற்கு ஆணி வேர். அதை மிக துல்லியமாக உள் வாங்கி கொண்டு, தரமான திரைப்படங்களை மட்டுமே தமிழ் ரசிகர்களுக்கு வழங்கி வருகிறார் 'கிளாப்போர்ட் புரொடக்ஷன்' நிறுவனத்தின் நிறுவனரும் - நடிகருமான வி சத்தியமூர்த்தி. இவரது தயாரிப்பில் தற்போது உருவாகி வரும் 'ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு பெற்றுள்ளது. வி சத்யமூர்த்தி தயாரித்து நடிக்கும் 'ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது' திரைப்படத்தை, அறிமுக இயக்குநர் - 'எருமசாணி' புகழ் ரமேஷ் வெங்கட் இயக்கி இருக்கிறார். 'மெட்ராஸ் சென்ட்ரல்' புகழ் கோபி - சுதாகர், 'எரும சாணி' புகழ் விஜய் - ஹரிஜா, 'புட் சட்னி' புகழ் அகஸ்டின், 'டெம்பில் மங்கிஸ்' புகழ் ஷா ரா - அப்துல் மற்றும் 'BEHINDWOODS' புகழ் வி ஜே ஆஷிக் ஆகியோர் மிக முக்கிய கதாபத்த...
கிளாப்போர்டு நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும்   இரண்டாவது படம் “ ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது “

கிளாப்போர்டு நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இரண்டாவது படம் “ ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது “

Latest News
இளைஞர் பட்டாளத்தை கவர்வது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. அதற்கு காரணம் அவர்களின் எதிர்பார்ப்புகளும், ரசனையும் வேறொரு பரிமாணத்தில் இருக்கின்றது என்பது தான். ஆனால் தங்களின் புதுமையான நகைச்சுவை காணொளிகள் மூலம், இளம் ரசிகர்களின் பாராட்டுகளை மிக எளிதாக பெற்று வருகின்றனர் - யு டியூப் சமூக வலைத்தளத்தில் கலக்கி கொண்டு இருக்கும் “ எரும சாணி குழுவினர் “ இவர்கள் தற்போது கிளாப்போர்டு தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் வி சத்யமூர்த்தி தயாரிக்கும் “ ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது “ திரைப்படத்தில் பணியாற்ற இருக்கின்றனர். 'எரும சாணி' காணொளிகளின் இயக்குநர் ரமேஷ் வெங்கட், இந்த 'ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது' திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குநராக அடியெடுத்து வைப்பது குறிப்பிடத்தக்கது. வி. சத்யமூர்த்தி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் 'ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது' திரைப்பட...