Tuesday, June 9
Shadow

Tag: #offtherecord #BalajiSakthivel #lenin

இயக்குநரிலிருந்து நாயகனாக உயர்ந்த பாலாஜி சக்திவேல்… ‘ஆஃப் தி ரெக்கார்ட்’ மூலம் புதிய பரிமாணம்!

இயக்குநரிலிருந்து நாயகனாக உயர்ந்த பாலாஜி சக்திவேல்… ‘ஆஃப் தி ரெக்கார்ட்’ மூலம் புதிய பரிமாணம்!

Latest News, Top Highlights
இயக்குநரிலிருந்து நாயகனாக உயர்ந்த பாலாஜி சக்திவேல்... ‘ஆஃப் தி ரெக்கார்ட்’ மூலம் புதிய பரிமாணம்   சென்னை: தமிழ் சினிமாவில் இயக்குநராக தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிய பாலாஜி சக்திவேல், தற்போது நடிகராகவும் தனது திறமையை தொடர்ந்து நிரூபித்து வருகிறார். வித்தியாசமான கதாபாத்திரங்கள் மற்றும் இயல்பான நடிப்பின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள அவர், தற்போது ‘ஆஃப் தி ரெக்கார்ட்’ என்ற பைலட் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருப்பது திரையுலகில் புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இயக்குநராக பல வெற்றிப் படைப்புகளை வழங்கிய பாலாஜி சக்திவேல், கடந்த சில ஆண்டுகளாக நடிகராகவும் தனது கலைப் பயணத்தை விரிவுபடுத்தி வருகிறார். ‘டிஎன்ஏ’, ‘காந்தி கண்ணாடி’ மற்றும் ‘வாரண்ட்’ இணையத் தொடர் உள்ளிட்ட படைப்புகளில் அவர் வெளிப்படுத்திய நடிப்பு பரவலான பாராட்டுகளை பெற்றது. அந்த வரிசையில், தற்போது வெளியா...