Tuesday, August 25
Shadow

Tag: Once More Movie Cast

‘ஒன்ஸ்மோர்’ திரைப்படம் ஆகஸ்ட் 28-ல் ரிலீஸ் – காதல், கல்லூரி நினைவுகள் மற்றும் இசையை மையமாகக் கொண்ட புதிய அனுபவம்

‘ஒன்ஸ்மோர்’ திரைப்படம் ஆகஸ்ட் 28-ல் ரிலீஸ் – காதல், கல்லூரி நினைவுகள் மற்றும் இசையை மையமாகக் கொண்ட புதிய அனுபவம்

Latest News, Top Highlights
‘ஒன்ஸ்மோர்’ திரைப்படம் ஆகஸ்ட் 28-ல் ரிலீஸ் – காதல், கல்லூரி நினைவுகள் மற்றும் இசையை மையமாகக் கொண்ட புதிய அனுபவம் அர்ஜுன் தாஸ் – அதிதி ஷங்கர் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஒன்ஸ்மோர்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா கோலாகலம் சென்னை: மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் சார்பில் யுவராஜ் கணேசன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கியுள்ள திரைப்படம் ‘ஒன்ஸ்மோர்’. அர்ஜுன் தாஸ், அதிதி ஷங்கர் இணைந்து நடித்துள்ள இப்படம் காதல், இளமை, கல்லூரி வாழ்க்கை, உணர்வுகள் ஆகியவற்றை மையமாகக் கொண்ட மியூசிக்கல் டிராமாவாக உருவாகியுள்ளது. பிரபல மாடல் சோனா ஒலிக்கல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில், ‘ஹிருதயம்’ உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இசையமைப்பாளர் ஹேஷாம் அப்துல் வஹாப் தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘ஒன்ஸ்மோர்’ திரைப்...