Thursday, January 15
Shadow

Tag: #oviya #90ml #utheep #simbu

நடிகை ஓவியா மீது போலிஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார்

நடிகை ஓவியா மீது போலிஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார்

Latest News, Top Highlights
அனிதா உதூப் இயக்கத்தில் ஓவியா நடிப்பில் கடந்த 1-ம் தேதி வெளியான படம் 90 எம்.எல். தணிக்கையில் ’A’ சான்றிதழ் பெற்றிருக்கும் இந்தப் படத்தில் இரட்டை அர்த்த வசனங்கள் அதிகம் இடம்பெற்றுள்ளன. கலவையான விமர்சனங்களைப் பெற்று வரும் இந்தப் படத்துக்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன இந்தநிலையில் படத்தின் இயக்குநர், நடிகர், நடிகைகளை கைது செய்ய வேண்டும் என்று இந்திய தேசிய லீக் கட்சியின் பெண்கள் அமைப்பு காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய தேசிய லீக் கட்சியின் மகளிரணி மாநில அமைப்பாளர் ஆரிபா ரசாக், ”பெண்களின் புனிதத்தை கொச்சைப்படுத்தும் வகையில் படம் எடுக்கப்பட்டுள்ளது. குழந்தைகளை சீரழிக்கும் படமாக இந்தப் படம் அமைந்துள்ளது. குறிப்பாக மது அருந்துவது, புகைபிடிப்பது , படுக்கை அறை ரகசியங்களை அம்பலப்படுத்தும் வகையில் பேசுவது போன்ற கலாச்சார சீரழிவு நிறைந்து இப்ப...
90ML –  திரைவிமர்சனம் (வாலிப விருந்து) Rank 3/5

90ML – திரைவிமர்சனம் (வாலிப விருந்து) Rank 3/5

Review, Top Highlights
ஓவியாவின் வித்தியாசமான நடிப்பில் உருவாகியுள்ள 90 எம்.எல். படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. அனிதா உதீப் இயக்கத்தில் ஓவியா, அன்சூன் பால், ஸ்ரீ கோபிகா, தேஜ் ராஜ், பொம்மு லட்சுமி, மன்சூன் ஷங்கர், சிலம்பரசன் ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 90 எம்.எல். வழக்கத்திற்கு மாறாக இப்படத்தில் ஓவியா கொஞ்சம் தாராளம் காட்டி நடித்துள்ளார். இப்படம் முழுக்க முழுக்க இரட்டை அர்த்தம் பேசும் வசனங்களையும், பாலியல் ரீதியான கதையையும் மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகியுள்ளது. தொடர்ந்து ஒரே மாதிரியான வாழ்க்கை. போராடிக்கும் வாழ்க்கை. ஏன் மாற்றத்துக்கு மாறக் கூடாது என்று முடிவு செய்த பெண்கள் தாங்கள் நினைத்த வாழ்க்கையை வாழத் துவங்குகின்றனர். 90 ML படத்தின் தமிழ் டீசர் வெளியானபோது சமூகத்தில் ஒரு தரப்பில் இருந்து பலத்த எதிர்ப்பு கிளம்பியத...
90 ML படத்தில் நான் என்ன நிர்வாணமாகவா நடித்தேன் நடிகை ஓவியா ஆவேசம்

90 ML படத்தில் நான் என்ன நிர்வாணமாகவா நடித்தேன் நடிகை ஓவியா ஆவேசம்

Latest News, Top Highlights
தமிழ் சினிமாவில் மிகவும் இரபலமான நடிகையாக திகழ்பவர் ஓவியா இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் அதுக்கு பிக் பாஸ் தான் காரணம் என்று நாம் அறிந்த விஷயம் அந்த நிகழ்ச்சியில் இவரின் குழந்தைத்தனமான செயல்களால் மக்களுக்கு இவரை பிடித்த்தது அதோடு நம் வீடு பெண் என்று சொல்லும் அளவுக்கு ஒரு பந்தம் ஏற்பட்டது ஆனால் இன்று ஒட்டு மொத்த மக்கள் எதிர்ப்பு காரணம் இவர் நடிக்கும் 90 ML படம் நடிகை ஓவியா நடித்துள்ள 90 எம்எல் படம் நாளை மறுநாள் வெளிவருகிறது. இதில் அவர் லிப்லாக் முத்தக்காட்சி, மது அருந்தும் காட்சி, புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடித்துள்ளார். மேலும் இரட்டை அர்த்தம் வசனங்கள் நிறைந்த அடல்ட் படமாக இந்தப்படம் உருவாகி இருப்பதால் கடும் விமர்சனத்த்திற்கும் உள்ளானார். இதுகுறித்து நிருபர்களுக்கு அவர் பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது: 90 எம்எல் படம் ஆணாதிக்கத்துக்கு எதிரான படம். பெண்கள் சுதந்திரத்து...
ஓவியா பட ட்ரைலர் விமர்சனம் ஓவியா கொந்தளிப்பு

ஓவியா பட ட்ரைலர் விமர்சனம் ஓவியா கொந்தளிப்பு

Latest News, Top Highlights
திரைபட நடிகையான ஓவியா படங்கள் நடித்த போது அவர் பிரபலம் ஆகவில்லை சின்ன திரை பிக் பாஸ் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தார் அதன் பின் நல்ல படங்கள் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிஎர்பார்த்தபோது அப்போதும் நல்ல வாய்ப்புகள் அவருக்கு வரவில்லை தற்போது அவர் நடித்து விரைவில் வெளியிருக்கும் படம் 90 ML நடிகை ஓவியா முக்கிய வேடத்தில் நடித்துள்ள '90 எம்.எல்.' படத்தை அனிதா உதீப் இயக்கியுள்ளார். இந்தப் படத்துக்கு, சிம்பு இசையமைத்துள்ளார். தணிக்கைக் குழு 'A' சான்றிதழ் வழங்கியுள்ளது. அடல்ட் படமாக உருவாகியிருக்கும் இந்தப் படத்தின் டிரைலரை, 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் மட்டும் பார்க்கவும் என்ற எச்சரிக்கையுடன் படக்குழு வெளியிட்டது. இரட்டை அர்த்த வசனங்கள், கவர்ச்சி நிறைந்த காட்சிகளும் இடம்பெற்றுள்ள இந்த டிரைலரை, தயாரிப்பாளர் தனஞ்செயன் கடுமையாக விமர்சித்தார். இது குறித்து டுவிட்டர் பக்கத்தில், “எனக்கு வருத்தமாகவ...
லெஸ்பியனாக மாறிய ஓவியா கசிந்த உண்மை தகவல்

லெஸ்பியனாக மாறிய ஓவியா கசிந்த உண்மை தகவல்

Latest News, Top Highlights
பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு ஓவியா புகழ் முன்னணி நடிகர்கள் அளவுக்கு உயர்ந்துள்ளது அவரை பற்றிய வந்தாலே போதும் அதோடு அவர் செய்யும் சின்ன சின்ன விஷயங்கள் கூட பெரிய அளவில் பேசபடுகிறது எங்கு சென்றாலும், எதை செய்தாலும் அது காட்டு தீ போல வேகமாக பரவி வரும் நிலையில், அவர் லெஸ்பியனாக மாறிவிட்டார், என்ற தகவல் ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விசாரிக்கையில், ஒரு படத்தில் அவர் லெஸ்பியன் வேடத்தில் நடிக்கிறாராம். அதை தான் சில நெட்டிசன்கள் இப்படி கொளுத்தி போட்டுவிட்டார்களாம். ’குளிர் 100’ படத்தை இயக்கிய அனிதா உதீப் தற்போது இயக்கு வரும் படம் ‘90 எம்.எல்’. இந்த படத்தில் ஓவியா தான் ஹீரோயின். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள இப்படத்திற்கு சிம்பு இசையமைக்கிறார். தற்போது ‘காஞ்சனா 3’ மற்றும் ‘களவாணி 2’ ஆகியப் படங்களில் நடிக்கும் ஓவியா, மூன்றாவதாக ‘90 எம்.எல்’ படத்திற்கு...