ஆரவ் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட ஓவியா மீண்டும் காதலா
கடந்த சீசன் பிக் பாஸ் முக்கிய விஷயம் என்றாலே அது ஆரவ் மற்றும் ஓவியா காதல் விவகராம் தான் என்பது உலகம் அறிந்த விஷயம் ஆனால் ஆரவ் நான் ஒவியாவை காதலிக்கவில்லை என்று கூறினார் இதனால் மனம் உடைந்த ஓவியா சில விஷயங்கள் செய்தது நமக்கு தெரியும் பின்னர் ஓவியா நானும் ஆரவை மறந்துவிட்டேன் காதலிக்கவில்லை என்று கூறினார். ஆனால் இப்போது விவகாரம் வேறு மாதிரி போகிறது.
மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘ஓ காதல் கண்மணி’ படத்தில், துல்கர் சல்மானுடன் பணியாற்றுபவராக மிகச்சிறிய வேடத்தில் நடித்தவர் ஆரவ். அதன்பிறகு ‘சைத்தான்’ படத்தில் முகம் தெரிகிற வேடத்தில் நடித்தார். ‘ஒரு கப் காஃபி’ என்ற குறும்படத்திலும் நடித்துள்ளார்.
கடந்த வருடம் (2017) விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டதன் மூலம், மிகப்பெரிய அளவில் பாப்புலாரிட்டி கிடைத்தது. அதுவும் ஆரவ் - ஓவியா காதல், இன்றளவும் பேசப்படும் ஒரு விஷய...