ஓவியா ஆர்மி மற்றும் ரசிகர்களுக்கு ஓவியா கொடுக்கபோகும் மிக பெரிய சப்ரைஸ்
கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவரும் ‘பிக் பாஸ் 2’ நிகழ்ச்சி, இறுதிக்கட்டத்தில் இருக்கிறது. வருகிற ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 30) ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில், இந்த சீஸனில் மக்கள் மனதை வென்ற டைட்டில் வின்னர் யார் என்பது தெரிந்துவிடும். அனால் இந்த சீசன் பெரிதாக எடுபடவில்லை என்பது தான் உண்மை
எப்படியும் ரசிகர்களை ரசிக்கவைக்கவேண்டும் என்று போன சீசனிலிருந்து கலந்து கொண்டவர்களையும் வரவைத்தனர் ஆனாலும் நிகழ்ச்சி பெரிதாக ஒன்னும் எடுபடவில்லை காரணம் இந்த முறை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் தான் இந்த முறை கலந்துகொண்டவர்கள் எல்லோரும் நாமும் ஒவியாக ஆகிவிடலாம் என்று தான் வந்தனர் அதற்கான முயற்சியும் செய்தனர் அனால் மக்கள் ஏற்று கொள்ளவில்லை
யாஷிகா ஆனந்த், பொன்னம்பலம், மஹத், டேனியல், வைஷ்ணவி, ஜனனி, அனந்த் வைத்யநாதன், என்.எஸ்.கே.ரம்யா, சென்றாயன், ரித்விகா, மும்தாஜ், பாலாஜி, மமதி சாரி, நித்யா, ஷா...
