Wednesday, October 28
Shadow

Tag: Paal Dabba latest music video

பிரேக்கப் ஆனவர்களுக்கு ஒரு ஆறுதல்… காதல் நினைவுகளைச் சுமந்து வரும் பால் டப்பாவின் ‘ஏரோபிளேன்’!

பிரேக்கப் ஆனவர்களுக்கு ஒரு ஆறுதல்… காதல் நினைவுகளைச் சுமந்து வரும் பால் டப்பாவின் ‘ஏரோபிளேன்’!

Latest News, Top Highlights
பிரேக்கப் ஆனவர்களுக்கு ஒரு ஆறுதல்… காதல் நினைவுகளைச் சுமந்து வரும் பால் டப்பாவின் ‘ஏரோபிளேன்’! காதல் தோல்விக்குப் பிறகு மீண்டும் சந்திக்கும் காதலர்கள்… இசையோடு பயணிக்கும் பழைய நினைவுகள்! காதல் தோல்வி என்பது ஒரு உறவின் முடிவாக இருக்கலாம். ஆனால், அந்தக் காதலோடு வாழ்ந்த நினைவுகளுக்கு மட்டும் அவ்வளவு எளிதில் விடை கொடுத்துவிட முடியாது. அப்படியான உணர்வுகளை இசையோடு சொல்ல வந்திருக்கிறது ராப் இசைக் கலைஞர் பால் டப்பாவின் புதிய மியூசிக் வீடியோ ஆல்பமான ‘ஏரோபிளேன்’. சுயாதீன இசை உலகில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வரும் பால் டப்பா, பாடகர், பாடலாசிரியர், ராப் இசைக் கலைஞர், நடிகர் எனப் பல தளங்களில் இயங்கி வருகிறார். இவரது ஒவ்வொரு இசை வெளியீடும் இணையத்தில் கவனம் ஈர்த்து வரும் நிலையில், தற்போது அவர் எழுதி, பாடி, நடித்திருக்கும் ‘ஏரோபிளேன்’ மியூசிக் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த ஆல்பத்தை திங...