Friday, November 6
Shadow

Tag: Pan India Movies 2027

பொங்கல் 2027 ரேஸில் முதல் அறிவிப்பை வெளியிட்ட ‘வேட்டுவம்’ – பா. இரஞ்சித்தின் பிரம்மாண்ட ஆக்ஷன் படத்திற்கு ரிலீஸ் தேதி அறிவிப்பு!

பொங்கல் 2027 ரேஸில் முதல் அறிவிப்பை வெளியிட்ட ‘வேட்டுவம்’ – பா. இரஞ்சித்தின் பிரம்மாண்ட ஆக்ஷன் படத்திற்கு ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Latest News, Top Highlights
பொங்கல் 2027 ரேஸில் முதல் அறிவிப்பை வெளியிட்ட ‘வேட்டுவம்’ – பா. இரஞ்சித்தின் பிரம்மாண்ட ஆக்ஷன் படத்திற்கு ரிலீஸ் தேதி அறிவிப்பு! இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் ‘வேட்டுவம்’ திரைப்படம், 2027-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் எனப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் மூலம் அடுத்த ஆண்டு பொங்கல் வெளியீட்டுக்கான போட்டியில் தனது வருகையை முதலாவதாக உறுதிப்படுத்தியுள்ளது இப்படம். தமிழ் சினிமாவில் தனித்துவமான கதைக்களங்களையும், சமூகப் பின்னணியுடன் கூடிய படைப்புகளையும் வழங்கி வரும் பா. இரஞ்சித், இந்த முறை முற்றிலும் மாறுபட்ட களத்தில் ‘வேட்டுவம்’ படத்தை உருவாக்கி வருகிறார். நீலம் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் லேர்ன் அண்ட் டீச் புரொடக்‌ஷன் இணைந்து தயாரிக்கும் இப்படம், அபோகலிப்டிக் பின்னணியில் பிரம்மாண்டமான ஆக்ஷன் திரைப்படமாக உருவாகியு...
தமிழக இயக்குநரின் கைவண்ணத்தில் உருவாகும் குஜராத்தி சினிமாவின் முதல் பான்-இந்தியா படம் ‘ஸ்ரீ கேசரி நந்தன்’!

தமிழக இயக்குநரின் கைவண்ணத்தில் உருவாகும் குஜராத்தி சினிமாவின் முதல் பான்-இந்தியா படம் ‘ஸ்ரீ கேசரி நந்தன்’!

Latest News, Top Highlights
தமிழக இயக்குநரின் கைவண்ணத்தில் உருவாகும் குஜராத்தி சினிமாவின் முதல் பான்-இந்தியா படம் ‘ஸ்ரீ கேசரி நந்தன்’! 7 இந்திய மொழிகளில் வெளியாகும் இப்படம் – 2027 ராம நவமியில் உலகம் முழுவதும் திரைக்கு வருகிறது! குஜராத்தி திரையுலகில் புதிய முயற்சியாகவும், இந்திய சினிமாவின் பல்வேறு பிராந்தியங்களை இணைக்கும் பிரம்மாண்ட படைப்பாகவும் உருவாகி வருகிறது ‘ஸ்ரீ கேசரி நந்தன்’ திரைப்படம். அட்ல் இந்தியா மூவிஸ் சார்பில் தயாரிப்பாளர் அட்ல் எம். போசாமியா தயாரித்து வழங்கும் இப்படத்தை, விருது பெற்ற தமிழக திரைப்பட இயக்குநர் சபரிநாதன் முத்துப்பாண்டியன் எழுதி இயக்குகிறார். ‘ஸ்ரீ கேசரி நந்தன்’ திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்து வரும் நிலையில், குஜராத்தி சினிமாவை தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில் இப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவ...