Tuesday, November 17
Shadow

Tag: Parallel Universe Pictures

ஜி.வி. பிரகாஷ் குமாரின் புதிய அவதாரம்… கிரிக்கெட் வீரராகக் களமிறங்கும் ‘அன்புடன் மகி’!

ஜி.வி. பிரகாஷ் குமாரின் புதிய அவதாரம்… கிரிக்கெட் வீரராகக் களமிறங்கும் ‘அன்புடன் மகி’!

Latest News, Top Highlights
ஜி.வி. பிரகாஷ் குமாரின் புதிய அவதாரம்... கிரிக்கெட் வீரராகக் களமிறங்கும் ‘அன்புடன் மகி’! – இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தீவிரம்; 2027 தொடக்கத்தில் திரைக்கு வருகிறது! ‘ஜோ’ பட இயக்குநர் ஹரிஹரன் ராம் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார் – மாளவிகா மனோஜ் மீண்டும் இணையும் புதிய திரைப்படம்! லார்க் ஸ்டுடியோஸ் மற்றும் பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘அன்புடன் மகி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஜி.வி. பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைப் படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. தற்போது படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும், இப்படம் 2027-ம் ஆண்டின் தொடக்கத்தில் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் ஆறாவது தயாரிப்பாக ...