Monday, May 18
Shadow

Tag: #peipasi #karunakaran #srinithirajaram #harikrishna #amritha

தன் சகோதரனுக்காக நடனம் ஆடும்  யுவன் ஷங்கர் ராஜா.

தன் சகோதரனுக்காக நடனம் ஆடும் யுவன் ஷங்கர் ராஜா.

Latest News, Top Highlights
தான் ஆடா விட்டாலும் தன் சதை ஆடும் என்பதை நிரூபித்து இருக்கிறார் இசை அமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா. தன்னுடைய சொந்த தயாரிப்பில் வெளி வர இருக்கும் "பியார் பிரேமா காதல்" படத்தில் இடம் பெற்று உள்ள high on love பாடல் மூலம் தன்னுடைய பெருகி வரும் ரசிகர் பட்டாளத்தை மேலும் விஸ்தரித்துக் கொண்ட யுவன் ஷங்கர் ராஜா , தன்னுடைய சகோதரர் ஹரி கிருஷ்ணன் பாஸ்கர் ( இளையராஜாவின் அண்ணன் ஆர் டி பாஸ்கரின் மகன்) நடிக்கும் பேய் பசி படத்தில் இடம் பெறும் ஒரு பாடலை இசை அமைத்து, பாடி, நடனமும் ஆடி இருக்கிறார். படத்தை இயக்கி இருப்பவர் அறிமுக இயக்குனர் ஸ்ரீனிவாஸ் கவினயம். சூது கவ்வும், தீயாய் வேலை செய்யணும் குமாரு, ஆகிய படங்களுக்கு இவர் இணை கதை ஆசிரியர் என்பது குறிப்பிட தக்கது. யுவனின் நடனத்தை பற்றி அவர் கூறியதாவது "இந்த படம் ஒரு திரில்லர் படம்.திரைக்கதையில் பாடல்கள் பொருந்தாது என்று கருதி பாடல்களை தவிர்த்து விட்டோம்.இ...
இதுவரை எடுக்கப்படாத  வகையில் எடுக்கப்பட்டுள்ள  படம் ‘# பேய் பசி’.

இதுவரை எடுக்கப்படாத வகையில் எடுக்கப்பட்டுள்ள படம் ‘# பேய் பசி’.

Shooting Spot News & Gallerys
இதுவரை எடுக்கப்படாத வகையில் எடுக்கப்பட்டுள்ள படம் '# பேய் பசி'. ஒரு டிபார்ட்மெண்டல் ஸ்டோரை மையமாக வைத்து இப்படம் படமாக்கப்பட்டுள்ளது. 'பேய் பசி' குறித்து இப்பட இயக்குனர் ஸ்ரீநிவாஸ் கவிநயம் பேசுகையில் , '' 'Non Working Hours' நேரத்தில் இருக்கும் எந்த ஒரு டிபார்ட்மென்டல் ஸ்டோர்சும் திகில் என்றால் என்னவென்பதை உணர்த்தும் . இதனை மையமாக வைத்தே இப்படத்தின் கதையை உருவாக்கினேன். இப்படத்தின் கதை ஒரு டிபார்ட்மென்டல் ஸ்டோர்ஸ் உள் நடக்கும் கதையாகும் இது. ஒரே இடத்தில் நடந்தாலும் , சுவாரஸ்யம் எவ்விதத்திலும் குறையாதவாறு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. படத்தின் கதைக்கு பொருத்தமான தலைப்பை பற்றி ஆலோசனை செய்த பொழுது , 'பேய் பசி' அமைந்தது. இக்கதைக்கு இதை விட பொருத்தமான தலைப்பு வேறெதுவும் இருக்க முடியாது. இந்த தலைப்புக்கு கிடைத்திருக்கும் வரவேற்பு மகிழ்ச்சியளிக்கிறது. போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் முடிய...