மோதும் ரஜினியின் பேட்ட தலையின் விஸ்வாசம் வசூல் சண்டை உண்மை நிலவரம்
பேட்ட விஸ்வாசம் இந்த இரண்டு படங்கள் பொங்கல் ஒரே நாளில் வெளியானதில் பல பிரச்சனைகள் அது ரசிகர்களுக்கு மட்டும் இல்லை தயாரிப்பளர்களுக்கும் தான் இரண்டு தயாரிப்பு நிறுவனம் ரசிகர்களால் மாறி மாறி சோசியல் மீடியாவில் அறிவிப்புகள் கொடுத்து வருகின்றனர் . குறிப்பாக அஜித் ரசிகர்கள் இல்லை ஒரு சில கை கூலிகள் வாங்கிய பணத்துக்காக வரும் வசூல் வதந்திகள் அதிகமாக ஆகிவிட்டது இது ஒரு பக்கம் இருக்க ஒரு வினியோகிஸ்தர் அவர் ரஜினிகாந்த் விஸ்வாசி என்பதால் அவர் ஒரு ஆடியோ செய்தியை விட்டு அவர் பக்கத்துக்கு ஒரு பிரச்சனையை கிளப்பிவிட்டுவிட்டார் இதனால் பல பிரச்னைகள் இரண்டு ரசிகர்களும் இணையதளங்களில் சண்டை போட்டு கொள்ளகின்றனர் .
ஒரே நாளில் 'பேட்ட, விஸ்வாசம்' இரண்டு படங்களும் வெளிவருவது தேவையற்ற சிலபல மோதல்களுக்கு வழிவகுக்கும் என திரையுலகில் எதிர்பார்த்தது போலவே நடந்துவிட்டது. இந்த மோதல் படம் வெளியான முதல் நாளிலிரு...