Wednesday, April 22
Shadow

Tag: #petta #viswasam #ajith #rajinikanth #boxoffice

விஸ்வாசம் 150 கோடி வசூல் உண்மையா பொய்யா பொங்கல் போட்டியில் ராஜினியா இல்லை அஜித்தா

விஸ்வாசம் 150 கோடி வசூல் உண்மையா பொய்யா பொங்கல் போட்டியில் ராஜினியா இல்லை அஜித்தா

Latest News, Top Highlights
இந்த பொங்கலுக்கு வெளியான ரஜினிகாந்த் பேட்ட மற்றும் விஸ்வாசம் படங்கள் இரண்டும் வசூலில் போடும் குடுமிப்பிடி சண்டை வலுத்து கொண்டே போகிறது காரணம் அஜித் விஜய் ரசிகர்கள் சண்டை விட அஜித் ரஜினி ரசிகர்கள் சண்டை தான் தற்போது இணையதளங்களில் ட்ரெண்டிங் இதற்கு காரணம் யார் நம்பர் 1 என்பது தான் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட', அஜித் நடித்த 'விஸ்வாசம்' ஆகிய இரண்டு படங்களும் போட்டி போட்டு வெளியாகி, அதே போட்டியில் வசூலையும் குவித்தன. மூன்றாவது வாரத்தைக் கடந்தும் இரண்டு படங்களும் பல தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கின்றன. படம் வெளியான ஒரு வாரத்திலேயே இரண்டு படங்களில் எந்தப் படம் 100 கோடி வசூலைக் கடந்தது என்ற பரபரப்பு எழுந்தது. 'பேட்ட' தயாரிப்பாளர் தரப்பில் 11வது நாளில்தான் 100 கோடி வசூலை அவர்களது படம் தொடும் என்றார்கள். ஆனால், அதற்குப் பதிலடியாக 'விஸ்வாசம்' வினியோகஸ்தர் 8வது நாளிலேயே 125 கோடியை அவர்களது படம்...