Friday, January 16
Shadow

Tag: #petta #viswasam #rajinikanth #ajith

பேட்ட மற்றும் விஸ்வாசம் இந்த இரண்டு படங்கள் நூறு கோடி வசூல் செய்ததா உண்மை நிலவரம்

பேட்ட மற்றும் விஸ்வாசம் இந்த இரண்டு படங்கள் நூறு கோடி வசூல் செய்ததா உண்மை நிலவரம்

Latest News, Top Highlights
பொங்கலுக்கு வெளியான படங்கள் பேட்ட மற்றும் விஸ்வாசம் இந்த இரண்டு படங்களும் நூறு கோடி வசூலை தாண்டியது என்று பொய் பிரசாரம் செய்து வருகின்றனர் . உண்மையில் படத்தை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனங்களும் சரி வாங்கி வெளியிட்ட விநியோகிஸ்தர்கள் என்ன நடந்தது உண்மை நிலவரம் பார்ப்போம் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட', அஜித் நடித்த 'விஸ்வாசம்' ஆகிய இரண்டு படங்களும் ஒரு வாரத்திற்கு முன்பு ஜனவரி 10ம் தேதி வெளியாகின. வெளியான நாளிலிருந்தே எந்தப் படம் அதிக வசூலைப் பெற்று வருகிறது என்பதில் கடும் போட்டியும், சர்ச்சையும் இருந்து வருகிறது. 'பேட்ட' தமிழ்நாடு வசூல் வரும் ஞாயிற்றுக் கிழமையுடன் 100 கோடி கடக்கும் என்றும், 'விஸ்வாசம்' வசூல் நேற்றோடு 125 கோடி வசூலைக் கடந்துவிட்டது என்றும் அந்தந்தப் படங்களின் வினியோகஸ்தர்கள் அறிவித்துள்ளார்கள்.ஆனால், அந்த இரண்டு கணக்குகளுமே உண்மையல்ல என்று திரையுலகில் தெரிவிக்கிறார்கள். இ...