Monday, November 9
Shadow

Tag: Polimera 3 Release Date

மர்ம உலகில் மிரட்டலான போர்வீரனாக அர்ஜுன் சர்ஜா… ‘வீராவி’ அறிமுகத்தால் எதிர்பார்ப்பை எகிற வைக்கும் ‘பொலிமேரா 3’!

மர்ம உலகில் மிரட்டலான போர்வீரனாக அர்ஜுன் சர்ஜா… ‘வீராவி’ அறிமுகத்தால் எதிர்பார்ப்பை எகிற வைக்கும் ‘பொலிமேரா 3’!

Latest News, Top Highlights
மர்ம உலகில் மிரட்டலான போர்வீரனாக அர்ஜுன் சர்ஜா... ‘வீராவி’ அறிமுகத்தால் எதிர்பார்ப்பை எகிற வைக்கும் ‘பொலிமேரா 3’! தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என நான்கு மொழிகளில் வெளியாகிறது! ‘பொலிமேரா’ திரைப்படத்தின் முதல் இரண்டு பாகங்களும் ரசிகர்களிடம் ஏற்படுத்திய வரவேற்பைத் தொடர்ந்து, அதன் அடுத்த பாகமான ‘பொலிமேரா 3’ படத்தை இன்னும் பிரம்மாண்டமாக உருவாக்கி வருகின்றனர் படக்குழுவினர். இந்த நிலையில், படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் சர்ஜாவின் புதிய தோற்றத்தை அறிமுகப்படுத்தும் காட்சித் தொகுப்பு தீபாவளி சிறப்பாக வெளியிடப்பட்டுள்ளது. இதில் அவர் ‘வீராவி’ என்ற கதாபாத்திரத்தில் முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் ரசிகர்களைச் சந்தித்துள்ளார். வெளியாகியுள்ள இந்தக் காட்சித் தொகுப்பு வழக்கமான அறிமுகமாக இல்லாமல், படத்தின் கதைக்களம் பயணிக்கும் மர்ம உலகிற்கான ஒரு முன்னோட்டமாக அம...