Monday, May 22
Shadow

Tag: #PoojaBhatt #birthday

நடிகை பூஜா பட் பிறந்த தினம் 

நடிகை பூஜா பட் பிறந்த தினம் 

Birthday, Top Highlights
பூஜா பட் (Pooja Bhatt) என்பவர் இந்தியத் திரைப்பட நடிகை பின்னணி குரல் கலைஞர், வடிவழகி, திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் திரைப்பட இயக்குநர் ஆவார். இவர் இந்தியத் திரைப்பட இயக்குநர் மகேசு பட்டின் மூத்த மகள் ஆவார். 1997 ஆம் ஆண்டில் தமன்னா திரைப்படத்தில் நடித்தற்காக இந்தியத் தேசியத் திரைப்பட விருது பெற்றார். பூஜா பட் பிப்ரவரி  24, 1972 ஆம் ஆண்டில் மும்பை, மகாராட்டிரம், இந்தியாவில் பிறந்தார். இவரின் தந்தை மகேசு பட் பாலிவுட்டின் பிரபல இயக்குநர் ஆவார். இவர் குஜராத்தி மரபைச் சேர்ந்தவர். தாய் கிரண் பட் இசுக்கொட்லாந்து, ஆர்மீனியா, மியான்மர் மரபைச் சேர்ந்தவர் ஆவார். கிரண் பட், சோனி ரஸ்தானின் மாற்றாந்தாயின் மகள் ஆவார். பூஜா பட்டிற்கு ராகுல் பட் எனும் சகோதரரும் சஹீன் மற்றும் அலீயா பட் எனும் ஒருவழிச் சகோதரிகளும் உள்ளனர். இம்ரான் ஹாஷ்மி மற்றும் ஹிராத் பட் எனும் உறவுமுறைப் பங்காளிகள் உள்ளனர். பூஜா பட...