நடிகர் பிரதாப் போத்தன் பிறந்த தினம்
பிரதாப் கே போத்தன் இந்தியத் திரைப்பட நடிகர், திரைப்பட தயாரிப்பாளர்.
ராதிகாவும் மலையாள நடிகரும் இயக்குநருமான பிரதாப் போத்தனும் இணைந்து நடித்தனர். அப்பொழுது அவர்களுக்கு இடையே காதல் மலர்ந்தது. இருவரும் தம் நண்பர்கள் துணையோடு திருமணம் செய்துகொண்டனர். சில ஆண்டுகளில் அத்திருமணம் முறிந்தது.
இவர் நடித்த படங்கள்
ரெமோ, ஆயிரத்தில் ஒருவன், படிக்காதவன், சர்வம், வெள்ளித்திரை...