Saturday, April 18
Shadow

Tag: premji

மெர்சல் விஜய்யை கலாய்க்கும் கலை வாரிசுகள்  அண்ணன் தம்பி யார் தெரியுமா?

மெர்சல் விஜய்யை கலாய்க்கும் கலை வாரிசுகள் அண்ணன் தம்பி யார் தெரியுமா?

Latest News
மெர்சல் இரண்டு தரப்பு விமர்சனம் பெற்றாலும் படம் மிக பெரிய வசூல் மழை பொழிகிறது என்று தான் சொல்லணும் இந்த சூழ்நிலையில் இயக்குனர் வெங்கட்பிரபு மற்றும் அவர் தம்பி பிரேம்ஜி இருவரும் விஜய்யின் மெர்சல் படத்தை விமர்சனம் செய்து வருகிறார்கள் அண்ணன் வெங்கட் பிரபு கமலின் படம் போல உள்ளதாகவும் சொன்னார் அதோ நாம் படித்தோம் தற்போது தம்பி பிரேம்ஜி விஜய் தன ஸ்டைல் காப்பி அடித்துள்ளதாக கூறியுள்ளார். ஆம் இரண்டாம் பாகத்தில் தந்தை வேடத்தில் வரும் விஜய் பிரேம்ஜி ஸ்டைல் காப்பி அடித்துள்ளராம். விஜயின் மூன்று கதாபாத்திரங்களில் அப்பா விஜய் மாஸ் காட்டியுள்ளார். இவர் நித்யா மேனனுடன் ஒரு சீனில் பிரேம்ஜியின் ஸ்டைலை பின்பற்றியது போல ஒரு ஸீன் வரும். இதனை பற்றி பிரேம்ஜி தற்போது அவரது ட்விட்டரில் தளபதி விஜய் செய்திருப்பது என்னுடைய ஸ்டைல் என கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார்....
மிரளவைக்கும் இசை மற்றும் புதிய கதையம்சத்தில் ஊருவாகிருக்கும் பரத் நடிக்கும் “சிம்பா”

மிரளவைக்கும் இசை மற்றும் புதிய கதையம்சத்தில் ஊருவாகிருக்கும் பரத் நடிக்கும் “சிம்பா”

Latest News
பரத், பிரேம்ஜி, ரமண, பானு மெஹர, சுவாதி டிக்சித் , பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் ,கேசவன் ஸ்வேதா அசோக் மற்றும் பலர் நடிப்பில் விஷால் சந்திரசேகர் இசையில் சின்னு சித்தார்த் ஒளிப்பதிவில் வினோத் ராஜ்குமார் மற்றும் ஆண்டனி கலை இயக்கத்தில் அறிமுக இயக்குனர் அரவிந்த் ஸ்ரீதர் இயக்கத்தில் உருவாகிவரும் படம் சிம்பா இந்த படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா இன்று காலை சத்யம் திரையரங்கத்தில் நடைபெற்றது . இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக விஷால் மிஷ்கின் வெங்கட் பிரபு இயக்குனர் காந்தி கிருஷ்ணா ,ஜெயம்ரவி, தன்சிகா , ப்ருதிவ் பாண்டியராஜ்,அரவிந்த் ஆகாஷ் , பிரசன்னா மற்றும் சினேகா பலர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில் படத்தின் ட்ரைலர் மற்றும் நான்கு பாடல்கள் திரையிட்டனர். தமிழ் சினிமாவில் இதுவரை சொல்லபடாத கதை என்று சொல்லலாம் ஏன் யாரும் முயற்சி செய்யாத கதை என்றும் சொல்லலாம் ஸ்டோனர் கதை என்று சொல்லுவார்கள...