Tuesday, April 23
Shadow

மிரளவைக்கும் இசை மற்றும் புதிய கதையம்சத்தில் ஊருவாகிருக்கும் பரத் நடிக்கும் “சிம்பா”

பரத், பிரேம்ஜி, ரமண, பானு மெஹர, சுவாதி டிக்சித் , பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் ,கேசவன் ஸ்வேதா அசோக் மற்றும் பலர் நடிப்பில் விஷால் சந்திரசேகர் இசையில் சின்னு சித்தார்த் ஒளிப்பதிவில் வினோத் ராஜ்குமார் மற்றும் ஆண்டனி கலை இயக்கத்தில் அறிமுக இயக்குனர் அரவிந்த் ஸ்ரீதர் இயக்கத்தில் உருவாகிவரும் படம் சிம்பா இந்த படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா இன்று காலை சத்யம் திரையரங்கத்தில் நடைபெற்றது .

இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக விஷால் மிஷ்கின் வெங்கட் பிரபு இயக்குனர் காந்தி கிருஷ்ணா ,ஜெயம்ரவி, தன்சிகா , ப்ருதிவ் பாண்டியராஜ்,அரவிந்த் ஆகாஷ் , பிரசன்னா மற்றும் சினேகா பலர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில் படத்தின் ட்ரைலர் மற்றும் நான்கு பாடல்கள் திரையிட்டனர். தமிழ் சினிமாவில் இதுவரை சொல்லபடாத கதை என்று சொல்லலாம் ஏன் யாரும் முயற்சி செய்யாத கதை என்றும் சொல்லலாம் ஸ்டோனர் கதை என்று சொல்லுவார்கள் ஆங்கில படத்தில் அதாவது போதை உலகத்தில் வாழும் மனிதனை பற்றிய ஒரு கதை இந்த படத்தி ட்ரைலர் நம்மை மிரளவைத்துவிட்டது என்று தான் சொல்லணும் இப்படி ஒரு தொழில் நுட்பத்தில் இப்படி ஒரு கதையில் தமிழ் சினிமா வரலாற்றில் இது ஒரு புதுமை ஏன் ஒரு மைல்கல் என்றும் சொல்லலாம் அப்படி ஒரு தொழில் நுட்பம் இதுவரை யாரும் பார்க்காத ஒளிப்பதிவு கலை இயக்கம் அதாவது செட் மற்றும் பாடல்கள் என்று தான் சொல்லணும் .

இந்த படத்துக்கு இசை விஷால் சந்திரசேகர் அருமையான பாடல்கள் சமீபத்தில் ரிலீஸ் ஆகி வெற்றிநடை போடும் குற்றம் 23 படத்துக்கும் இவர்தான் இசை அருமையான இசையமிப்பாளர் என்று தான் சொல்லணும் திறமையான கலைஞர்கள் தமிழ் சிநேம்மாவில் தான் என்பதற்கு இவர் ஒரு சான்று மீண்டும் ஒரு அர்மையான இசையமைப்பாளர் நமக்கு கிடைத்த சந்தோசம் .

இந்த படத்தின் கதை மிகவும் ஆபத்தான கதை என்று தான் சொல்லணும் பரத் நாயகன் படுத்தி நாய் ஒரு முக்கிய வேடம் அந்த வேடத்தில் நாய் உடை அணிந்து பிரேம்ஜி நடித்துள்ளார். படம் முழுக்க நாய் தோற்றம் போல் உள்ள உடை அணிந்து நடித்துள்ளார் என்பது சிறப்பு வேறு யாரும் நடிக்க யோசிக்க செய்யும் கதாபாத்திரத்தில் நடித்துள்ள பிரேம்ஜியை பாராட்டனும் .

Leave a Reply