Saturday, July 11
Shadow

Tag: Producer council

மாரச் 1 முதல் தமிழ் படங்கள் ரிலீஸ் இல்லை…

மாரச் 1 முதல் தமிழ் படங்கள் ரிலீஸ் இல்லை…

Latest News, Top Highlights
கியூப் நிறுவனத்திற்கு எதிராக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளது. தென்னிந்திய தயாரிப்பாளர்கள் சங்கம் கியூப் நிறுவனத்திற்கு எதிராக வரும் மார்ச் 1ம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது. தயாரிப்பாளர்கள் சங்கம் நடத்தும் இந்த வேலைநிறுத்த போராட்டத்திற்கு தென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர் சங்கம் (கில்ட்) ஆதரவு தெரிவித்துள்ளது. இதனிடையே, தங்களிடம் பேச்சுவார்த்தைக்கு வராமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடபோவதாக அறிவித்தது அதிர்ச்சி அளிக்கிறது; பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம் என கியூப் நிறுவனர் செந்தில் குமார் தெரிவித்துள்ளார்....
தம்பி நாவை அடக்கு : விஷாலுக்கு கலைப்புலி எஸ். தாணு எச்சரிக்கை

தம்பி நாவை அடக்கு : விஷாலுக்கு கலைப்புலி எஸ். தாணு எச்சரிக்கை

Latest News
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின்தேர்தலில் முன்னேற்ற அணியின் செய்தியாளர் சந்திப்பு பிரசாத்லேப் திரையரங்கில் இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் சங்கத் தேர்தலில் தனி அணியாகப் போட்டியிட்ட டி.சிவா தலைமையிலான அணி போட்டியிலிருந்து விலகியதுடன் முன்னேற்ற அணிக்குத் தன் ஆதரவைத் தெரிவித்துச் செயல்படத் தயாராகி விட்டது. அதன் சங்கமமாக இந்த விழா அமைந்தது. இவ்விழாவில் முதலில் வரவேற்றுப் பேசிய கௌரவச் செயலாளருக்குப் போட்டியிடும் கே.சதீஸ்குமார் (ஜேஎஸ்கே) பேசும்போது ''தயாரிப்பாளர்கள் ஒன்றேகுலம் என்று இருப்பவர்கள்.நாங்கள்ஒரே குடும்பம். இங்கே 1000 கருத்து வேறுபாடுகள் இருக்கலாம் ஆனால் விஷமிகள் ஊடுருவ விடமாட்டோம் . இந்த அணிக்கு ஆதரவாக எஸ்.தாணுஅவர்களும் டி.சிவா அவர்களும் தோள் கொடுப்பது இதன் ஒற்றுமைக்குச் சாட்சி. எங்களை வழிநடத்தும் ஜே.கே. ரீத்தீஷ், சேரன் அவர்களுக்கு நன்றி. தயாரிப்பாளர...