Monday, July 13
Shadow

Tag: Project Hail Mary தமிழ் Project Hail Mary movie Tamil dubbed ரயன் கோஸ்லிங் புதிய படம் ஹாலிவுட் சைஃபை படம் 2026 Project Hail Mary release India

பிரபல ஹாலிவுட் நாவல் – புதிய தலைமுறை விண்வெளி சினிமா அனுபவம்!

பிரபல ஹாலிவுட் நாவல் – புதிய தலைமுறை விண்வெளி சினிமா அனுபவம்!

Latest News, Top Highlights
பிரபல ஹாலிவுட் நாவல் – புதிய தலைமுறை விண்வெளி சினிமா அனுபவம்! Sony Pictures Entertainment India வழங்கும் புதிய அறிவியல் புனைகதை திரைப்படம், உலக சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. Andy Weir எழுதிய Project Hail Mary (2021) நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவான இந்த திரைப்படம், அவரது முந்தைய படைப்பான The Martian போலவே, விஞ்ஞானமும் மனித உணர்வுகளும் இணைந்த கதையமைப்பால் தனித்துவம் பெறுகிறது. Phil Lord மற்றும் Christopher Miller இணைந்து இயக்கிய இந்த படத்திற்கான திரைக்கதை, Drew Goddard அவர்களால் சினிமாவுக்கு ஏற்றவாறு மாற்றப்பட்டுள்ளது. London நகரில் நடைபெற்ற பிரிமியர் காட்சிக்குப் பிறகு, United States முழுவதும் வெளியான இந்த படம், விமர்சகர்களிடமும் ரசிகர்களிடமும் பாராட்டைப் பெற்றதுடன், 2026ஆம் ஆண்டின் மிக அதிக வசூல் செய்த திரைப்படங்களில் ஒன்றாக உயர்ந்துள்ளது. கதை – மனிதன் vs பிரபஞ்சம...