பப்ளிக் ஸ்டாரின் தீபாவளி வாழ்த்துகள்
தப்பாட்டம் மற்றும் ஜூலியும் நாலுபேரும் படங்களில் நடித்தவர் தான் துரை சுதாகர் இவருக்கு தப்பாட்டம் மூலம் தான் பப்ளிக் ஸ்டார் என்ற பட்டம் கிடைத்தது. காரணம் ஜூலியும் நாலுபேரும் படத்தில் வில்லனாக நடித்த இவரின் நடிப்பு பிடித்துபோக தான் இவருக்கு தப்பாட்டம் படத்தின் நாயகன் வேடம் கிடைத்தாம்.
அந்த படத்தில் தப்பாட்ட கலைஞனாக நடித்துள்ளார் அந்த படம் வர்த்தக ரீதியாக மக்களிடம் பெரும் வரவேற்ப்பு கிடைத்தது இதனால் இந்த படத்தின் இயக்குனரும் தயாரிப்பாளரும் இணைந்து கொடுத்த பட்டம் தான் பப்ளிக் ஸ்டார் பட்டம் என்றார்.
இவர் தஞ்சையை சேர்ந்தவர் இவருக்கும் சினிமாவுக்கும் சமந்தம் இல்லை நான் சினிமாவுக்கு வந்தது ஒரு விபத்து தற்போது பத்து படங்கள் மேல் நடிகுறேன் என்கிறார்.தற்போது நான் சினிமாவை மிகவும் காதலிக்குறேன் எனக்கான கதாபாத்திரம் இன்னும் கிடைக்கவில்லை அதற்காக நான் காத்துருக்கிறேன். என்கிறார் இவர் தஞ்சையை சே...