Friday, November 6
Shadow

Tag: Pyaar Prema Kalyanam Netflix

தென்னிந்திய சினிமாவுக்கு Netflix-ல் இனி வாரம் ஒரு புதிய கொண்டாட்டம்!

தென்னிந்திய சினிமாவுக்கு Netflix-ல் இனி வாரம் ஒரு புதிய கொண்டாட்டம்!

Latest News, Top Highlights
தென்னிந்திய சினிமாவுக்கு Netflix-ல் இனி வாரம் ஒரு புதிய கொண்டாட்டம்! தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களுக்கு உலக ரசிகர்களிடம் புதிய வாய்ப்பு – 2026-ல் மிகப்பெரிய South Indian திரைப்படத் தொகுப்பை களமிறக்கும் Netflix மும்பை, ஆகஸ்ட் 19, 2026: தென்னிந்திய சினிமாவுக்கான தனது கவனத்தை Netflix மேலும் அதிகரித்துள்ளது. தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் உருவாகும் திரைப்படங்களை தொடர்ந்து ரசிகர்களிடம் கொண்டு செல்லும் வகையில், இந்த ஆண்டின் மீதமுள்ள காலத்தில் சராசரியாக வாரத்திற்கு ஒரு புதிய தென்னிந்திய திரைப்படத்தை வெளியிட Netflix திட்டமிட்டுள்ளது. திரையரங்குகளில் வெளியாகும் பெரிய நட்சத்திரப் படங்கள் மட்டுமின்றி, வித்தியாசமான கதைக்களம் கொண்ட திரைப்படங்கள், இளம் படைப்பாளர்களின் முயற்சிகள், புதிய தலைமுறை நடிகர்களின் படைப்புகள் என பல்வேறு வகையான சினிமாவுக்கும் Netflix தனது தளத்தில் இடம் அளித்து வ...
Netflix brings fans its biggest South Indian slate this year 

Netflix brings fans its biggest South Indian slate this year 

Shooting Spot News & Gallerys
Netflix brings fans its biggest South Indian slate this year  A new film from Tamil, Telugu and Malayalam cinema every week this year Mumbai, 19 August 2026: Netflix is doubling down on its commitment to South Indian storytelling, releasing an average of one new film every week across Tamil, Telugu and Malayalam cinema for the rest of the year. Building on the momentum of a record-breaking first half of 2026, we're continually expanding one of the industry's most diverse and exciting film slates, bringing together celebrated filmmakers, beloved stars, and stories across every genre and mood. For entertainment fans, that means there's always something new waiting to be discovered on Netflix.   From big blockbusters to intimate and deeply felt stories, Netflix’s Indian film ...
திருமண வாழ்க்கையின் ‘அட்ராசிட்டி’யை கலகலப்பாக சொல்லும் ‘பியார் பிரேமா கல்யாணம்’… முதல் சிங்கிள் ரசிகர்களிடம் அமோக வரவேற்பு!

திருமண வாழ்க்கையின் ‘அட்ராசிட்டி’யை கலகலப்பாக சொல்லும் ‘பியார் பிரேமா கல்யாணம்’… முதல் சிங்கிள் ரசிகர்களிடம் அமோக வரவேற்பு!

Latest News, Top Highlights
திருமண வாழ்க்கையின் 'அட்ராசிட்டி'யை கலகலப்பாக சொல்லும் 'பியார் பிரேமா கல்யாணம்'... முதல் சிங்கிள் ரசிகர்களிடம் அமோக வரவேற்பு! திருமண வாழ்க்கையில் அன்றாடம் நிகழும் சின்னச் சின்ன சம்பவங்களை நகைச்சுவை கலந்து பேசும் படைப்புகள் எப்போதும் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும். அந்த வரிசையில், இயக்குநர் இளன் இயக்கி, அவரே முதன்முறையாக கதாநாயகனாக அறிமுகமாகும் 'பியார் பிரேமா கல்யாணம்' திரைப்படம், வித்தியாசமான குடும்பக் கதைக்களத்தால் ஏற்கனவே எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. அந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில், படத்தின் முதல் சிங்கிள் 'அட்ராசிட்டி' (Atrocity) தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சில நாட்களுக்கு முன்பு வெளியான பாடலின் புரோமோ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது வெளியாகியுள்ள முழு பாடலும் இளைஞர்கள் மத்தியில் வேகமாகப் பரவி வருகிறது. துள்ளலான இசை, ...

“மணமகள் வீட்டில் குடியேறும் மணமகன்… மரபை மாற்றும் ‘பியார் பிரேமா கல்யாணம்’! புதிய புரமோவால் கவனம் ஈர்த்த நெட்ஃப்ளிக்ஸ்”

Latest News, Top Highlights
"மணமகள் வீட்டில் குடியேறும் மணமகன்... மரபை மாற்றும் ‘பியார் பிரேமா கல்யாணம்’! புதிய புரமோவால் கவனம் ஈர்த்த நெட்ஃப்ளிக்ஸ்" திருமணம் என்றாலே மணமகள் கணவர் வீட்டிற்கு செல்வது என்பது பல ஆண்டுகளாக சமூகத்தில் நிலவி வரும் வழக்கம். ஆனால், அந்த மரபையே தலைகீழாக மாற்றும் வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகியுள்ள 'பியார் பிரேமா கல்யாணம்' திரைப்படத்தின் புதிய புரமோவை நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்டுள்ளது. "ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறதா... இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறதா?" என்ற நகைச்சுவை கலந்த கேள்வியுடன் வெளியாகியுள்ள இந்த புரமோ, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இயக்குநர் இளன், இந்தப் படத்தின் மூலம் முதன்முறையாக கதாநாயகனாகவும் அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக சான்வீ மேக்னா நடித்துள்ளார். சமூக வலைதளங்களில் பிரபலமான இன்ஃப்ளூயன்சராக வரும் பவி என்ற இளம் பெண், திருமணத்திற்குப் பிறகும் தனது பெற்...