Sunday, October 11
Shadow

Tag: Raaka poster designer

தைவான் சர்வதேச டிசைன் விழாவில் தமிழின் கலை அடையாளத்தைப் பதித்த கோபி பிரசன்னா!

தைவான் சர்வதேச டிசைன் விழாவில் தமிழின் கலை அடையாளத்தைப் பதித்த கோபி பிரசன்னா!

Latest News, Top Highlights
தைவான் சர்வதேச டிசைன் விழாவில் தமிழின் கலை அடையாளத்தைப் பதித்த கோபி பிரசன்னா! 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களின் போஸ்டர் டிசைனர், தமிழின் தெருக்கூத்து கலைப் பார்வையை உலக அரங்கில் பிரதிபலித்தார் தமிழ் சினிமாவின் போஸ்டர் வடிவமைப்பில் தனக்கென தனித்துவமான அடையாளத்தை உருவாக்கியுள்ள டிசைனர் கோபி பிரசன்னா, தற்போது சர்வதேச டிசைன் அரங்கிலும் தமிழகத்தின் கலைப் பார்வையை எடுத்துச் சென்றுள்ளார். தைவானில் நடைபெற்று வரும் 2026 சர்வதேச டிசைன் விழாவில், உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முன்னணி வடிவமைப்பாளர்கள் தங்களது படைப்புகளை காட்சிப்படுத்தி வருகின்றனர். செப்டம்பர் 24 முதல் அக்டோபர் 11 வரை நடைபெறும் இவ்விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான “Taoyuan POV – Taoyuan: Point of View” என்ற பிரிவில், உலகின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 20 முன்னணி வடிவமைப்பாளர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த சர்வதேச நிகழ்வில் இந்...