Thursday, January 15
Shadow

Tag: #raava lawrance #jallikattu #student #marina

வன்முறையில் ஈடுபட்டவர்கள் மாணவர்கள் அல்ல : நடிகர் லாரன்ஸ்

வன்முறையில் ஈடுபட்டவர்கள் மாணவர்கள் அல்ல : நடிகர் லாரன்ஸ்

Latest News
இன்று காலை மெரினாவில் கூடியிருந்த ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் கூட்டத்தைக் கலைக்க போலிசார் முயற்சித்தனர். அதனைத்தொடர்ந்து, பல ஆதரவாளர்கள் கடற்கரையிலிருந்து ஓடிப் போய் கடலை ஒட்டி போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர். இச்சூழலில், சென்னை கடற்கரையை அண்மித்த ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, ஐஸ்ஹவுஸ், பட்டினப்பாக்கம் போன்ற பகுதிகளில் வன்செயல் சம்பவங்கள் அரங்கேறின. இந்நிலையில், அங்கு குழுமியிருந்த ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களிடம் போலிசார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்த முயற்சித்தனர். ஆனால், போலிசாரின் பேச்சுவார்த்தைக்கு ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் மறுத்து வந்தனர். தமிழ்த் திரைப்பட நடிகர் ராகவா லாரன்ஸ் மெரினாவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆதரவாளர்களை நேரில் சந்தித்து இதனை கைவிடும்படி கோரிக்கை விடுத்தார். மேலும், இது கொண்டாடப்பட வேண்டிய தருணம் என்று குறிப்பிட்ட லாரன்ஸ், ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் மீது போடப்பட்ட வழ...