
நடிகை ரச்சனா மயூரா பிறந்த தினம் பதிவு
மும்பையில் பிறந்த இவர், நடிகர் மட்டுமின்றி நடன கலைஞருமாவார். இவர் பல்வேறு மியுசிக் ஆல்பங்களை வெளியிட்டுள்ளார்.
இவர் நடித்த தமிழ் திரைப்படங்கள்
யாரடி நீ மோகினி, எல்லாம் அவன் செயல், சிலம்பாட்டம், யாவரும் நலம், நான் அவனில்லை 2, துரை, வந்தே மாதரம், ஆயிரம் விளக்கு, வந்தான் வென்றான், புதுயுகம், நெடுஞ்சாலை ...