
செல்பி போட்டோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ராதிகா ஆப்தே படம் உள்ளே
கபாலி படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மனத்தில் இடம்பிடித்தவர் நடிகை ராதிகா ஆப்தே. பாலிவுட்டில் மிகப்பிரபலமான நடிகை ராதிகா ஆப்தே கபாலி படத்திற்குப் பிறகு தமிழ் திரையுலகத்திலும் பிரபலமானார்.
இவர் போட்டோக்கள் அவ்வப்போது, சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகும். அதிகபட்சம் இவருடைய கவர்ச்சி படங்கள்தான் வெளியாகும்.
இந்நிலையில் நடிகை ராதிகா ஆப்தே ஒரு பல்லியை முகத்தில் போட்டுக்கொண்டு செல்பி எடுத்துள்ளார். இப்புகைப்படம் பார்க்கவே மிக பயங்கரமாக உள்ளது. அது நிஜ பல்லியா இல்லை பொம்மையா என்று தெரியவில்லை. ஆனால் இந்த படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது....