Sunday, November 26
Shadow

Tag: #RaghavaLawrence

ராகவா லாரன்ஸின் அடுத்த படம் “கால பைரவா”

ராகவா லாரன்ஸின் அடுத்த படம் “கால பைரவா”

Latest News, Top Highlights
தமிழ் சினிமாவில் இன்று பேய் சீசன் அதற்கு அடிக்கல் நாட்டிய பெருமை ராகவா லாரன்ஸ்யை தான் சேரும் முனி படம் மூலம் தான் பேய் படங்கள் தொடர்ந்து தமிழ் சினிமாவில் வர ஆரம்பித்த்து எத்தனை படங்கள் வந்தாலும் ராகவா லாரன்ஸின் சாதனையும் வெற்றியும் யாருக்கும் கிடைக்கவில்லை என்று தான் சொல்லணும் அதிலும் குறிப்பாக காஞ்சனா வெற்றி மிக பெரிய வெற்றி அதன் பின் காஞ்சனா இரண்டு பாகம் பவந்து மேலும் மிக பெரிய வெற்றியை தந்தது. மாபெரும் வெற்றி பெற்ற முனி 3 காஞ்சனா 2 படத்திற்கு பிறகு தற்போது பரபரப்பாக படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் படம் முனி 4 காஞ்சனா 3.. இந்தப் படம் வெளி வந்த பிறகு தனது அடுத்த படமாக ராகவேந்திரா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் மிக மிக பிரமாண்டமாக தயாராகும் “கால பைரவா “படத்தின் வேலைகளை தொடங்குகிறார் ..கால பைரவா படத்தை இயக்கி நடிக்கும் லாரன்ஸ் காஞ்சனா 3 க்கு பிறகு கால பைரவா படத்தை வெளியிட உள்ளார்.. ...
ரஜினியின் காவலன் நான் – ராகவா லாரன்ஸ்

ரஜினியின் காவலன் நான் – ராகவா லாரன்ஸ்

Latest News, Top Highlights
ரசிகர்கள் சந்திப்பின் கடைசி நாளின் போது நடிகர் ரஜினிகாந்த், நான் அரசியலுக்கு வருவது உறுதி. விரைவில் தனிக்கட்சி தொடங்குவேன் என்றார். வருகிற சட்டசபை தேர்தலில், தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவோம் என்றும் ரஜினி அறிவித்தார். அதனைத் தொடர்ந்து அரசியலில் மும்முரம் காட்டி வரும் ரஜினிகாந்த், ரஜினிமன்றம் என்ற பெயரில் இணையதள பக்கத்தை தொடங்கினார். ரசிகர் மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர் மன்றம் அல்லாத நல்லது செய்ய நினைக்கும் அனைவரும் ஆதரவு அளிக்கும்படி தெரிவித்திருந்தார். மேலும் அவரது ‘டுவிட்டர்’ பக்கத்தில், உண்மை, உழைப்பு, உயர்வு என்ற வாசகத்துடன் ‘பாபா’ முத்திரையுடன் ரஜினி பேசும் வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டது. மேலும் ரசிகர் மன்றங்களை இணைக்கவும், ஆட்சேர்ப்பு பணியும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ரஜினியின் இந்த தொடர் அறிவிப்பால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். சினிமா து...
விவசாயிகளுக்கு உதவ புதிய முடிவை அறிவித்த லாரன்ஸ்!

விவசாயிகளுக்கு உதவ புதிய முடிவை அறிவித்த லாரன்ஸ்!

Latest News, Top Highlights
இந்திய விவசாயிகள் தினத்தன்று நம் விவசாயிகளை கொண்டாடும் வகையில் சென்னை சேப்பாக்கம் அண்ணா அரங்கில் “உழவே தலை விருதுகள் வழங்கும் விழா வெகு விமர்சையாக நேற்று நடந்தது. இவ்விழாவை இந்திரா குழுமத்தின் இந்திரா ஆக்ரோ டெக் விவசாய்த்தையும் விவசாயிகளையும் கொண்டாடும் வகையில் ஏற்பாடு செய்திருகின்றது. இன்று பல்வேறு துறைக்கு பல்வேறு விருதுகள் வருடா வருடம் பலரும் வழங்கிவரும் நிலையில் நமக்கெல்லாம் உணவு தரும் உயிர் தரும் விவசாயிகளை சிறப்பிக்க முன்வந்து தன் முதல் அடியை உழவே தலை விருதுகள் மூலம் ஏற்பாடு செய்துள்ளார் இந்திரா ஆக்ரோ டெக்கின் தலைவர் பூபேஷ் நாகராஜன். இவ்விழாவில் திரைக்கதை ஜித்தர் திரு.கே.பாக்கியராஜ், இயக்குனர் திரு.தங்கர் பச்சான், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க முன்னாள் தலைவர் திருமதி.R.தமிழ்செல்வி போன்ற பலரும் பங்குகொண்டு சிறப்பித்தனர். திரைவிழா, பொழுதுபோக்கு விழாக்களுக்கு கிடைக்கும் வரவேற்பை போ...
தனது அடுத்த படம் இது தான்: ஓவியா

தனது அடுத்த படம் இது தான்: ஓவியா

Latest News, Top Highlights
`களவாணி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஓவியா. தனது முதல் படத்திலேயே அனைத்து தரப்பினரையும் கவர்ந்திருந்தார். அதனைத் தொடர்ந்து பல படங்களில் நடித்திருந்தாலும், `கலகலப்பு' அவருக்கு ஒரு திருப்புமுனை படமாக அமைந்தது. பின்னர் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அனைவரையும் கவர்ந்துள்ளார். மீண்டும் படங்களில் நடிக்கத் துவங்கியிருக்கும் ஓவியா, தற்போது ராகாவா லாரன்சுடன் காஞ்சனா 3 படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இதுதவிர விஷ்ணு விஷாலுடன் சிலுக்குவார்பட்டி சிங்கம் மற்றும் ஓவியாவ விட்டா வேற யாரு சீனி படத்தில் நடித்து டுடித்திருக்கிறார். அதுமட்டுமின்றி தெலுங்கு படம் ஒன்றிலும் நடித்து வருகிறார். இந்நிலையில், டிகே இயக்கத்தில் `காட்டேரி' படத்தில் ஒப்பந்தமான ஓவியாவுக்கு பதிலாக ஹன்சிகா ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில், ரசிகர்களுடன் டுவிட்டர...