Sunday, June 7
Shadow

Tag: #rahuman

தென்னிந்திய சினிமாவில் கலக்கும்  ரஹ்மான் !

தென்னிந்திய சினிமாவில் கலக்கும் ரஹ்மான் !

Latest News, Top Highlights
ரஹ்மான் மற்றும் பிரித்விராஜ் இணைந்து நடிக்கும் ஆக்ஷன் த்ரில்லர் மலையாள படம் 'ரணம்' . நிர்மல் சஹாதேவ் படத்தை இயக்கி உள்ளார் . இதன் படப்பிடிப்பு முழுதும் அமெரிக்காவில் நடை பெற்றது. வரும் செப்டம்பர் 6-ம் தேதி படம் திரைக்கு வருகிறது . ஏற்கனவே ரஹ்மான் தமிழ் வசனம் பேசி வெளிவந்த இந்த படத்தின் டீஸர் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பையும் எதிர்பார்ப்பும் ஏற்ப்படுத்தியது . ரஹ்மான் இந்த படத்தில் தாமோதர் என்ற தமிழ் கதாபாத்திரமாக தோன்றுகிறார் . இஷா தல்வார் கதாநாயகியாக நடிக்கிறார் . நேற்று 'ரணம்' படத்தின் ட்ரைலர் சூப்பர் ஸ்டார் மோகன் லால் வெளியிட்டார் . ட்ரைலர் வெளியிடப்பட்ட சில மணி நேரங்களிலேயே ரசிகர்களை ஈர்த்து லட்சம் பார்வையாளர்களை தொட்டுள்ளது . எனவே இந்த படம் மலையாள சினிமா ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்ப்படுத்தியுள்ளது .ரஹ்மானுக்கு 'ரணம்'.பெரிய திருப்பு முனையாக அமையும் என்றே மலையாள திரை உல...