
ஓ மை கடவுளே … இவ்ளோ கிளாமரா? பிரபல நடிகையால் ஷாக்கான ரசிகர்கள்.!
பொதுவாக தமிழில் நடிக்கும் நடிகைகள் கவர்ச்சி காட்டுவார்கள் ஆனால் இதுவரையாரும் எல்லை மீறிய கவர்ச்சியை காண்பித்ததுல்லை இதை ஒரு நடிகை தற்போது செய்துள்ளார் .ஓ மை கடவுளே என்று சொல்லும் அளவுக்கு கவர்ச்சியை அல்லி தெறித்து உள்ளார் .
தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ராய் லட்சுமி. இவர் பாலிவுட்டிலும் தற்போது என்ட்ரி கொடுத்துள்ளார்.
இன்று தான் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பக்கா ட்ரெடிஷனல் லுக்கில் இருக்கும் புகைப்படத்தை பதிவேற்றி இருந்தார். இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது.
இந்நிலையில் தற்போது மீண்டும் பழைய படி கடற்கரையில் படுகவர்ச்சியாக இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளார்.
...