Tuesday, October 27
Shadow

Tag: Raj Ayyappa new movie

‘லவ் இங்க்’ படத்தில் வில்லனாக சுனில் ரெட்டி – இறுதிக்கட்டத்தை எட்டிய படப்பிடிப்பு!

‘லவ் இங்க்’ படத்தில் வில்லனாக சுனில் ரெட்டி – இறுதிக்கட்டத்தை எட்டிய படப்பிடிப்பு!

Latest News, Top Highlights
‘லவ் இங்க்’ படத்தில் வில்லனாக சுனில் ரெட்டி – இறுதிக்கட்டத்தை எட்டிய படப்பிடிப்பு! ராஜ் அய்யப்பா – டெல்னா டேவிஸ் நடிக்கும் இளமை ததும்பும் காதல் நகைச்சுவைப் படம் டிசம்பரில் திரைக்கு வருகிறது! இன்றைய இளைஞர்களின் காதல், உறவுகள், உணர்வுகள் என சமகால வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகி வரும் திரைப்படம் ‘லவ் இங்க்’. எம்.ஆர். பிக்சர்ஸ் தயாரிப்பில், மேகராஜ் தாஸ் இயக்கும் இப்படத்தில் ராஜ் அய்யப்பா, டெல்னா டேவிஸ் இணைந்து நடிக்கின்றனர். படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நடிகர் சுனில் ரெட்டி வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க படக்குழுவுடன் இணைந்துள்ளார். காதல், நகைச்சுவை, எதிர்பாராத திருப்பங்கள் என இளைஞர்களைக் கவரும் அம்சங்களுடன் தயாராகும் ‘லவ் இங்க்’, இன்றைய தலைமுறையின் உறவுச் சிக்கல்களையும் காதல் அனுபவங்களையும் ரசிக்கத்தக்க வகையில் சொல்லவிருக்கிறது. அதே நேரத்தில், ...