Thursday, January 15
Shadow

Tag: #rajabeema #aarav

மீண்டும் ஓவியாவை ஏமாற்றிய ஆரவ்

மீண்டும் ஓவியாவை ஏமாற்றிய ஆரவ்

Latest News, Top Highlights
கடந்த வருடம் விஜய் டிவியில் ஒளிபரப்பான 'பிக் பாஸ்' சீசன் 1 ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டு டைட்டில் வின்னரானதன் மூலம், மக்களின் கவனத்தை ஈர்த்தவர் ஆரவ். திருச்சியை சேர்ந்த மாடலான இவர், மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'ஓ காதல் கண்மணி' படத்தில், துல்கர் சல்மானுடன் வேலைபார்ப்பவராக சிறு வேடத்தில் தலையைக்காட்டியவர். விஜய் ஆண்டனி நடித்த 'சைத்தான்' படத்தில் நெகட்டிவ் கேரக்டரில் நடித்தார். தவிர 'ஒரு கப் காபி' என்ற குறும்படத்திலும் நடித்துள்ள ஆரவ் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்த பிறகு பேசப்பட்டார். நடிகை ஓவியா உடனான காதல் விவகாரத்தினால் ஆரவ்வுக்கு பெரிய பப்ளிசிட்டி கிடைத்தது. பிக்பாஸ் சீஸன் ஒன்னில் வெற்றிபெற்று, டைட்டிலை தட்டிச் சென்றதும் ஆரவ் பல படங்களில் ஹீரோவாக நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. இந்நிலையில், 'ராஜபீமா' என்ற படத்தில் ஆரவ் ஹீரோவாக அறிமுகமாகிறா...
பிக் பாஸ் புகழ் ஆரவ் நடிக்கும் ‘ராஜாபீமா’

பிக் பாஸ் புகழ் ஆரவ் நடிக்கும் ‘ராஜாபீமா’

Latest News, Top Highlights
பிக் பாஸ் சீசன் 1, சாம்பியன் ஆரவுக்கு மட்டுமல்லாமல் அவரது ரசிகர்களுக்கும் அவரின் சினிமா அறிமுகம் ஒரு நீண்ட காத்திருப்பாக அமைந்திருக்கிறது. காத்திருப்பு எப்போதுமே மிகப்பெரிய பலனை அளிக்கும் என்பதற்கு ஆரவ் ஒரு மிகப்பெரிய உதாரணமாக மாறியிருக்கிறார். அவரது முதல் படமான 'ராஜாபீமா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி, அனைத்து தரப்பு மக்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. "ஆரம்பத்தில் இருந்தே நாங்கள் மிகச்சரியான படத்தை ரசிகர்களுக்கு வழங்க வேண்டும் என்பதில் தீர்மானமாக இருந்தோம். அது நிறைவேறியதில் எனக்கு மகிழ்ச்சி, அதே நேரத்தில் என் தோள்களில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு வந்து சேர்ந்திருக்கிறது" என்று கூறுகிறார் ஆரவ். ராஜாபீமா தலைப்பு மற்றும் போஸ்டர் பார்த்தவர்கள் யானை மற்றும் பாகனுக்கும் இடையேயான உறவை பேசும் இன்னொரு கதை என்று நினைக்கிறார்கள். உண்மை தான...