Sunday, April 19
Shadow

Tag: #rajamouli #juniorntr #ramcharan

தென் திரையுலகில் தடம் பதிக்கும் நடிகை வித்யாபாலன்

தென் திரையுலகில் தடம் பதிக்கும் நடிகை வித்யாபாலன்

Latest News, Top Highlights
ஆந்திராவின் முன்னாள் முதல்வரும், தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாரும் இன்றளவும் பல நடிகர்களுக்கு முன்னோடியாகவும் திகழ்பவர் என்.டி.ராமராவ். தற்போது பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக என்.டி.ராமராவ் அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக்கப்படுகிறது. "என்.டி.ஆர் பயோபிக்" என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நந்தமுரி பாலகிருஷ்ணா, தந்தையின் வேடத்தில் நடிக்கின்றார். இந்த படத்தில் என்.டி.ஆரின் மனைவி பசவதாரகம் வேடத்தில் இந்தி நடிகை வித்யாபாலன் நடிக்கின்றார். வித்யாபாலன் மிகவும் முக்கியதுவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடிக்கின்றார் என்பதால் ஏற்கனவே இருந்த இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே மேலும் கூடியுள்ளது. கிருஷ் இயக்கும் இப்படத்தை நந்தமுரி பாலகிருஷ்ணா தயாரிக்க உடன் சாய் கோரப்பட்டி, விஷ்ணு வர்தன் இந்தூரி இணைந்து தயாரிக்கின்றனர்...
ராஜமௌலி அடுத்த படத்தில் இரண்டு மாஸ் ஹீரோக்களை இணைக்கிறார் மிரளும் இந்திய சினிமா

ராஜமௌலி அடுத்த படத்தில் இரண்டு மாஸ் ஹீரோக்களை இணைக்கிறார் மிரளும் இந்திய சினிமா

Latest News
இந்திய சினிமாவின் பிரமாண்ட இயக்கோர் என்பதோடு சிறந்த கதையம்சம் ஜோண்ட இயக்குனர் அதோடு எடுத்த எல்லா படங்களும் வெற்றி படங்கள் என்ற பட்டம் உள்ள ஒரு இயக்குனர் என்றால் அது பாகுபலி படத்தின் இயக்குனர் ராஜ மௌலி தான் இவர் இயக்கிய எல்லா படங்களும் மாபெரும் வெற்றியடைந்துள்ளது என்பது மிக பெரிய சிறப்பு. பாகுபலி வெற்றிக்கு பிறகு தன் அடுத்த படத்தை துவக்க இருக்கும் இயக்குனர் ராஜமௌலி யார் ஹீரோ என்ற ஒரு மாபெரும் கேள்வி குறி இருந்தது மீண்டும் பிரபாஸ் என்றும் ஒரு சில ஊடகங்கள் கூறியது அதற்கு விடை கொடுத்துள்ளார் இயக்குனர் ராஜமௌலி தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என்றால் ஷங்கர் தான். தற்போது அவர் ரஜினியை வைத்து 2.0 என்ற மாபெறும் படத்தை இயக்கி வருகிறார். அதேபோல் தெலுங்கில் பிரம்மாண்ட இயக்குனர் என்றால் அது எஸ்.எஸ். ராஜமௌலி அவர்கள் தான். அதற்கு உதாரணம் பாகுபலி படத்தை சொல்லலாம். இப்படத்தை தொடர்ந்து என்...