ரஜினிகாந்த் அடுத்த படம் அதிரடி அரசியல் படம் இல்லை அரசியலா
பொதுவாக தமிழ் சினிமாவில் பலருக்கு குழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை ஏன் இப்படி சொல்லுகிறேன் என்று தானே நினைக்குறிங்க ஆமாங்க ரஜினிகாந்த் கமல்ஹாசன் மற்றும் விஜய் இவர்களுக்கு தமிழக அரசியல் வேண்டும் அதே சமயத்தில் அரசியலும் வேண்டும் என்பது தான் கமல் அரசியல்வந்த பின்னும் நடிப்பை தொடருகிறார் ரஜினிகாந்த் புலி வருது என்ற கதை போல நான் அரசியலுக்கு ரஜினிகாந்த் வந்துவிட்டேன் இன்னும் தயாராகவில்லை ஆனால் தொடர்ந்து படங்கள் அறிவிப்பு மட்டும் வந்தவண்ணம் உள்ளது வருடத்துக்கு ஒரு படம் நடித்த ரஜினிகாந்த் தற்போது மூன்று படங்கள் நடிக்க ஆரம்பித்து விட்டார்
ரஜினிகாந்த் நடித்து இந்த ஆண்டில் ஜுன் மாதத்தில் 'காலா' படம் வெளிவந்தது. அடுத்து நாளை மறுநாள் '2.0' படம் வெளிவர இருக்கிறது. பொங்கலுக்கு 'பேட்ட' படம் வருகிறது. நீண்ட வருடங்களுக்குப் பிறகு இப்படி அடுத்தடுத்து ரஜினிகாந்த் படம் வெளியாகிறது.
ஒரு படம் முடிந்தவுடன் த...