பதவி கிடைக்காவிட்டால் பொறாமை வேண்டாம்: ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் அறிவுரை
கடந்த பல நாட்களாக தமிழகம் முழுதும் ரஜினிகாந்த் தன் அரசியல் கட்சிக்கு தேவையான நிர்வாகிகள் அறிவித்து வந்தார் கிட்டத்தட்ட எல்லா மாவட்டஙளுக்கும் அறிவித்துள்ளார்.
பதவி கிடைக்க விட்டால் ரசிகர் மன்றத்தினர் பொறாமை கொள்ளக் கூடாது என நிர்வாகிகள் தேர்வு கூட்டத்தில் ரஜினிகாந்த் அறிவுரை கூறியுள்ளார்.
தென்சென்னை மாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் தேர்வு கூட்டத்தில் வீடியோ கான்பிரசிங் மூலம் நடிகர் ரஜீனிகாந்த பேசினார்.
ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளிடம் ரஜினி பேசியதாவது
"தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துவோம். மக்களுக்கு நல்லது செய்ய ஆண்டவர் ஒரு வாய்ப்பு கொடுத்திருக்கிறார். அதனை முழுமையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
பதவி கிடைக்கவில்லை என்று மன்றத்தினர் யாரும் பொறாமையில் செயல்படக் கூடாது. தேவையற்ற சண்டைகளை தவிருங்கள்" என்றார்.
இமயமலை, தர்மசாலா, ரிஷிகேஷ் உள்ளிட்ட இடங்களுக்கு 10 நாட்கள் ...