Wednesday, April 22
Shadow

Tag: #rajinikanth #political #covai

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்யின் அரசியல் பயணம் கோவையில் துவக்கம்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்யின் அரசியல் பயணம் கோவையில் துவக்கம்

Latest News, Top Highlights
தமிழக முதல்வராக ரஜினியை முன்னிறுத்தி பிரமாண்ட மாநாடு... கோவையில் மே மாதம் நடத்துகிறார் காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன்! 'முதல்வராக ரஜினியை முன்னிறுத்தும் காந்திய மக்கள் இயக்க மாற்று அரசியல் மாநாடு' எனும் பெயரில் பிரமாண்ட மாநாட்டை தலைவர் தமிழருவி மணியன் கோவையில் நடத்துகிறார். கோவையில் உள்ள கொடீசியா வளாக மைதானத்தில் இந்த மாநாடு வரும் மே 20-ம் தேதி நடக்கிறது. ரஜினி அரசியலுக்கு வருவதை முன்னறிவிக்கும் வகையில், 'ரஜினியின் அரசியல் பிரவேசம் ஏன் அவசியம்?' என்ற பெயரில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி திருச்சியில் காந்திய மக்கள் இயக்கம் சார்பில் மாநாடு நடத்தப்பட்டது. இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் தலைமையில் நடந்த இந்த மாநாட்டில் பெரும் திரளான ரசிகர்கள், பொதுமக்கள், காந்திய மக்கள் இயக்கத்தினர் பங்கேற்றனர். மிகப் பெரிய வெற்றி மாநாடாக அது அமைந்தது. தமிழக அரசியல் களத்தில் த...