150 தொகுதிகளில் ரஜினிக்கு செல்வாக்கு : உளவுத்துறை அறிக்கை அனைத்து கட்சியும் பீதியில்
ரஜினிகாந்த் இன்னும் கட்சி பெயர் தனது கட்சியின் கொள்ள்கை சின்னம் இது எதுவுமே அறிவிக்கவில்லை அனால் கட்சியின் தொண்டர்களின் மாவட்டங்களில் தலைவர்கள் யார் என்ற தேர்வு முடிந்து அதன் அறிக்கையும் வேயிட்டுள்ளர் தனது கட்சி பெயர் கொள்ள்கை இது எதுவுமே சொல்லாமல் ரஜினியின் செல்வாக்கை பார்த்து மற்ற கட்சிகள் பீதியில் உள்ளனர் காரணம் சமீப ஆய்வு புலனாய்துறை கொடுத்த அதிர்ச்சியும் தான்
நடிகர் ரஜினி, அரசியல் கட்சி துவக்குவதற்கு முன்னரே, அவருக்கு, 150 தொகுதிகளில் கணிசமான செல்வாக்கு உள்ளதாக, உளவுத்துறை அறிக்கை சமர்ப்பித்துள்ளது. இதையடுத்து, ரஜினியை, அரசியல் ரீதியாக கடுமையாக விமர்சித்து, நெருக்கடி கொடுக்க, அமைச்சர்களுக்கும், மாநில நிர்வாகிகளுக்கும், அ.தி.மு.க., மேலிடம் உத்தரவிட்டுள்ளது.
சமீபத்தில், சென்னை, மதுரவாயலில் உள்ள தனியார் கல்லுாரியில் நடந்த, எம்.ஜி.ஆர்., சிலை திறப்பு விழாவில், ரஜினி பங்கேற்றார், அப்...
