
ரஜினிகாந்த் போல் மிக சிறந்த மனிதரை எங்கும் பார்த்ததில்லை! ராதிகா ஆப்தே
தமிழில் மிகவும் சர்ச்சைக்கு உள்ள ஒரு நடிகை என்றால் அது ராதிகா ஆப்தெ எப்பவும் ஏதாவது ஆபாச படத்தை வெலியிட்டு பிரச்ஷனையை தேடி கொள்பவர் இருந்தும் காபலி படத்தில் இவர் சரியான பாத்திரம் என்று ரஜினி சம்மதம் கூரினார். இவர் சமீபதில் ஒரு பேட்டியில் நம்ம சூப்பர் ஸ்டார் பற்றி கூறினார்
ரஜினிகாந்த் மாதிரி அருமையான மனிதரை, அன்பானவரை நான் திரையிலும் சரி, நிஜத்திலும் சரி... பார்த்ததே இல்லை என்று நடிகை ராதிகா ஆப்தே கூறியுள்ளார்
கபாலியில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தவர் ராதிகா ஆப்தே. அதற்கு முன் தமிழில் மூன்று படங்களில் நடித்திருந்தார். சில தெலுங்குப் படங்களிலும், ஏராளமான இந்திப் படங்களிலும் அவர் நடித்திருந்தார். பல சர்ச்சைக்குரிய காட்சிகளில் நடித்து பரபரப்பு கிளப்பிய ராதிகா ஆப்தே, சமீபத்தில் தன்னிடம் சிலுமிஷம் செய்த தெலுங்கு ஹீரோ ஒருவரை அறைந்துவிட்டதாகக் கூறி அதிர வைத்தார். அந்த நடிகர் தெலுங்கு சினிமாவில் ...